Monday 1 June 2020

AMERICA ,A LAND OF LOOTERS AND PSYCHOS



AMERICA ,A LAND OF LOOTERS AND PSYCHOS



காலஞ்சென்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாகோ நகரின் பயோனியர் சதுக்கத்தில் நிறுவும் பணிகள் கடந்த வருடம் ஜூலை முதல் நடைபெற்றன.துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 40,000 பவுண்டுகள்.எடையுடையது. "சேவார்ட் ஜான்ஸன்" எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கினார்.1955 ஆம்ஆண்டு வெளியான 'தி செவன் இயர் இட்ச்' எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யமான காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டது.

இச்சிலை நிறுவப்பட்ட நாள்முதல் கடும் கண்டனங்களும், சர்ச்சைகளுக்கும் எழுந்தன. சிலை தற்பொழுது அகற்றப்பட்டு 'பாம் ஸ்பிரிங்க்' என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் நடித்த திரைப்படக் காட்சியில், மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை கெளவுன் '46 லட்சம்' அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .பின்னர் நியூயோர்க்கிலும் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கோனெக்டிகட் இல் உள்ளது 



Location Chicago, IL (2011–12)
Palm Springs, CA (2012–14)
Hamilton Township, NJ (2014–15)
Bendigo, Australia (2016)
Stamford, CT (2018–)



small statue of Marilyn Monroe, in her iconic pose from her 1955 hit film 'The Seven Year Itch', has been stolen from the top of the Ladies of Hollywood Gazebo, a popular landmark at Hollywood Boulevard. the gazebo, created in 1993 and dedicated to the late actor in 1994, celebrates women in films from different cultures who brought a change to the film industry. The statues of Dolores Del Rio, Dorothy Dandridge, Mae West, and Anna May Wong hold up the gazebo while a small statue of Marilyn Monroe is on top of it.
Located at the corner of Hollywoo
d Boulevard and La Brea Avenue, the statue was reported to be stolen at around 3 am on Monday, according to The Los Angeles Times.The Los Angeles Police Department (LAPD) had initially received a call from a citizen who reported seeing someone on top of the gazebo late Sunday night, but the statue was still there when the police had arrived to investigate. The statue was later discovered to be missing on Monday. The 25-year-old landmark, a popular tourist and photo attraction along the Hollywood Walk of Fame, has since been swarmed by detectives and forensics experts who are investigating the case

No comments:

Post a Comment