Posts

Showing posts with the label ARTIFACTS

HUMPI ARTIFACTS VIJAYANAGARA DYNASTY REMAINS ...AFTER DEMOLISH OF BAHMINI SULTANS

Image
ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் | விஜயநகரப் பேரரசுக்கு கர்நாட அரசு என்றும் ஒரு பெயர் இருந்தது என்பது அப்போது எழுதப்பட்ட நூல்களில் இருந்து தெரிகிறது. போர்ச்சுகீசியர் பிஸ் நெகர் (Bisnegar) அரசு என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர். பொயு 1336ல் இன்றைய வடக்கு கர்நாடக மாநிலத்தில் துங்கபத்திரா நதியின் தெற்குப் பகுதியில் விஜயநகர அரசு தோற்றம் கண்டது. ஹக்கராயர் (ஹரிஹர ராயர் ஹக்கா) புக்கராயர் (புக்கா) என்னும் இரு சகோதரர்கள் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாகப் பின்னர் விளங்கிய ஸ்ரீவித்யாரண்யரால் வழிகாட்டப்பட்டு இந்த அரசைத் தோற்றுவித்தனர். அதை அவருக்கே காணிக்கையாகவும் அளித்தனர். எனவே அவர்தான் மன்னர். அவர் சார்பாகவே மன்னர்கள் ஆட்சி செய்தனர். அரசு முத்திரைகளும், அரசாணைகளும் ‘ஸ்ரீ விரூபாக்ஷர்’ என்றே கையொப்பமிடப்பட்டன. (வித்யாரண்யர் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாக விளங்கிய காலம் பொயு 1380-1386). இந்த வழக்கம் தொடர்ந்து வந்ததால் இன்றளவும் சாரதா பீட சங்கராச்சார்யாருக்கு அரியணை, வெண் கொற்றக் குடை, செங்கோல் கிரீடம் ஆகியவை உண்டு. அவற்றைத் தரித்து அ...

TITANIC ARTIFACTS

Image
TITANIC ARTIFACTS உலகிலேயே முதன் முதலாக தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலான, 'டைட்டானிக்' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். திரைப்படமாக வெளியாகி, சக்கை போடு போட்டது. ஏப்., 15, 1912, அதிகாலை, 2:19 மணிக்கு, வடக்கு அட்லாண்டிக் கடலில், 'டைட்டானிக்' கப்பல் பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாய் பனிப்பாறை மீது மோதி, மூழ்கியது. இந்த விபத்து நடந்து, 108 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில், 1,500 பேர் இறந்தனர்; 705 பேர் பிழைத்தனர். இறந்த, 1,500 பேரில், 340 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன; 1,160 பேர் காணவில்லை என, அறிவிக்கப்பட்டனர். 'டைட்டானிக்' கப்பல், மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கி, 12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில், ஜல சமாதி ஆனது. கடந்த, 1985ல், தண்ணீருக்குள் மூழ்கிய, அணு நீர்மூழ்கி கப்பல் இரண்டை தேடியது, அமெரிக்கா. அப்போது தான், சிதைந்த நிலையில், 'டைட்டானிக்' கப்பலை கண்டுபிடித்தது. கடந்த, 2000த்தில், கண்டுபிடிப்பு கப்பல் மூலம், 28 நீர் மூழ்கி வீரர்களுடன் சென்று, 'டைட்டானிக்' மூழ்கிய இடத்தில் தேடுதல் வேட்டை நட...