Posts

Showing posts with the label Wellington

ARTHER WELLESLEY , 1 ST DUKE OF WELLINGTON BORN MAY 1,1769 -1852 SEPTEMBER 14

Image
ARTHER  WELLESLEY , 1 ST DUKE OF WELLINGTON  BORN MAY 1,1769 -1852 SEPTEMBER 14 வெல்லெஸ்லி பிரபு (1798 - 1805) ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பேரரசுக் கொள்கையுடைய அவர் தம்மை 'வங்கப்புலி' என்று கூறிக்கொண்டார். அவர் ஆதிக்கக் கொள்கையைப் பின்பற்றி 'இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு' என்பதற்குப்பதில் 'பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு' ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தார். தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய திட்டம் "துணைப்படைத் திட்டம்" என்று அழைக்கப்படுகிறது. வெல்லெஸ்லி பதவியேற்ற போது இந்திய அரசியல் நிலைமை வடமேற்கு இந்தியாவில் எந்நேரமும் சாமன் ஷா படையெடுக்கலாம் என்ற செய்தி பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அச்சத்தை கொடுத்தது. இந்தியாவின் வடக்கிலும், மத்தியிலும் மராட்டியர்கள் வலிமையான அரசியல் சக்தியாக விளங்கினர். ஹைதராபாத் நிசாம் தனது படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரெஞ்சுக்காரர்களை நியமித்தார். கர்நாடகப் பகுதியில் குழப்பம் நீடித்தது, பிரி...

Arthur Wellesley, first Duke of Wellington (1769-1852)

Image
Arthur Wellesley,  first Duke of Wellington (1769-1852) Arthur Wellesley, the first Duke of Wellington, was born in Dublin in 1769. He had little interest in education and in order to find something which "poor Arthur" could do, his parents purchased a commission for him in the British army in 1787. Wellington seemed to be in favour of Catholic Emancipation as early as 1793, when he took his seat in the Irish Parliament as Member for Trim, in Co. Meath. Two of his speeches early that year deal with the subject of Catholics and their rights. The first was in January, soon after he had taken his seat. Wellington served in Europe and in 1797 his regiment was sent to India where his brother became Governor General later that year. In India, Wellington saw active service until he returned home in 1805. He sat as an MP for Rye between 1806 and 1809, becoming Irish Secretary in 1807. In 1809 he was sent to assume command in Portugal. Wellington gained military ...