Showing posts with label MUKHERJEE. Show all posts
Showing posts with label MUKHERJEE. Show all posts

Saturday, 21 March 2020

RANI MUKHERJEE ,HINDI ACTRESS BORN 1978 MARCH 21


RANI MUKHERJEE ,HINDI ACTRESS
 BORN 1978 MARCH 21




ராணி முகர்ஜி (வங்காள: রাণী মুখার্জী) 21, மார்ச் 1978 இல் பிறந்தார், இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். ராஜா கி ஆயேகி பாராத் என்கிற படத்தில் அறிமுகமாகிய முகர்ஜி, கரன் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே என்கிற காதல் திரை படத்தில் தன்னுடைய முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அவரது மிகப்பெரிய வெற்றி படம் இதுவே மற்றும் இந்தப்படத்தில் சிறந்த துணைநடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். அதன் பிறகு அவர் நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எல்லா படங்களும் எதிர்பார்த்ததற்கு குறைவான வெற்றியையே கண்டது. பிறகு அவர் சாத்தியா என்கிற வணிகரீதியாக வெற்றிபெற்ற திரைப்படத்தில் நடித்து அவரது நிலையை தக்கவைத்தார். இத்திரைப்படத்திற்கு அவருக்கு பல விருதுகள் கிடைத்தன.[1]

2004 ஆம் ஆண்டில், அவருடைய இரு திரைப்படங்கள் ஹம் தும் மற்றும் யுவா , அவருக்கு சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வழங்கியது அதுமட்டும் இல்லாமல் இத்திரைப்படங்களே இவருக்கு இரு மிக பெரிய விருதுகளை ஒரே வருடத்தில் வாங்கிய முதல் நடிகை என்ற புகழையும் கொடுத்தது. செவிடு, ஊமை மற்றும் கண் பார்வையற்ற பெண்ணாக நடித்த பிளாக் என்கிற படத்திற்கு அவருக்கு ஒருமனதான பாராட்டும் கிடைத்தது. அத்துடன் பல விருதுகளும் கிடைத்து அவர் பாலிவுட் படங்களில் ஒரு முன்னணி நடிகையாய் திகழ்ந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்
முகர்ஜி பெங்காலி திரைக்குடும்பத்திலிருந்து வந்தவர். இவரின் தந்தை ராம் முகர்ஜி ஒரு பணியிலிருந்து விலகிய இயக்குனர் மற்றும் ஃபிலிம்மாலயை ஸ்டுடியோவின்[2] ஒரு பங்குதாரரும் ஆவார், இவரின் தாயார் ஒரு பின்னணிப் பாடகி இவரின் சகோதரர் ஒரு படத் தயாரிப்பாளர், இப்போது இயக்குனராக மாறியுள்ளார். இவர் அத்தை, தேபாஷ்ரே ராய், தேசிய விருதுபெற்ற ஒரு பெங்காலி நடிகை மேலும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரி, காஜோல், ஒரு பிரபல பாலிவுட் நடிகை மற்றும் அவரின் மற்றொரு சகோதரர், அயன் முகர்ஜி வேக் அப் சிட் டின் எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார்.

முகர்ஜி ஒடிசி நாட்டியத்தைப் பயின்றவர்,[3] மேலும் நாட்டியத்தை பத்தாம் ஆண்டிலிருந்து பழகத்தொடங்கினார். ஜுகுவில் உள்ள மனேக்ஜி கூப்பர் மேல்நிலைப் பள்ளியில் முகர்ஜி பயின்றார், பிறகு மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் சேர்ந்தார்.

நடிப்பு வாழ்க்கை
முந்தைய வேலை மற்றும் இடைவெளி, 1997-2002
ப்யார் பூல் (1992) என்ற அவர் தந்தையின் பெங்காலி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியபிறகு, முகர்ஜி அவரது நடிப்பை ஐந்து வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார், ராஜா கி ஆயாகி பாரத் (1997) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். வணிக ரீதியாக படம் வெற்றிபெறா விட்டாலும், கற்பழிப்புக்கு பலியான ஒருவராக அவரின் பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ஸ்டார் ஸ்கிரீன் விருதில் நடுவரின் சிறப்பு அடையாளத்தைப் பெற்றார். பாக்ஸ் ஆஃபிஸில் படம் தோல்வியுற்றதால் அவர் மீண்டும் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தார்.[4]

குலாம் மில் 1998 இல் முகர்ஜி திரும்பவும் வெற்றிபெற்றார், அமிர்கானுக்கு எதிராக; பாக்ஸ் ஆஃபீசில் படம் நன்றாக வந்தது.[5] ஆத்தி க்யா கன்டாலா பாடல் முகர்ஜியை பிரபலமாக்கியது, மேலும் அவருக்கு கன்டாலா பெண் என்ற பட்டப்பெயரையும் வழங்கியது. அந்த வருடத்தில் தொடர்ந்து கரன் ஜோகர்ரின் முதலாவதாக இயக்கி வந்த, குச் குச் ஹோத்தா ஹே யில், ஷாருக்கான் மற்றும் கஜோல் உடன் நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றிகண்டது,[5] மேலும் தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை சிறந்த துணை நடிகைக்காக பெற்றார்.

மேலும் பல திட்டங்களில் நுழைந்து இவர் தனது தொழிலைத் தொடர்ந்தார். துரதிஷ்டவசமாக அவைகளில் பல பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை. இருப்பினும் பதல் 2000 இல் ஒரு நல்ல படமாக திகழ்ந்தது, இருப்பினும் அந்நேரத்தில் அவரால் அவரது பெயரை நிலைநாட்ட இயலவில்லை.[6][7]

2001 இல், முகர்ஜி அப்பாஸ் முஸ்தானின் காதல் நாடகமான சோரி சோரி சுப்கே சுப்கே வில், சல்மான் கான மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்தார். ஓர் ஆண்டு தாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தது, மாற்று குழைந்தை பிறப்பு பற்றிய முதல் பாலிவுட் படமாகும்.[8] முகர்ஜியின் பாத்திரம் பிரியா மல்ஹோத்ரா, ஒரு கருக்கலைப்பிற்கு பிறகு தாயாக முடியாமல் வாடகைப் பெண்ணைக் கொண்டு குழந்தைபெறும் பெண்ணாக நடித்துள்ளார். Rediff.com கூறியதாவது, "அழுகை சோகத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு கதாப்பாத்திரத்தில் முடங்கியுள்ளார். அவரின் சிறப்புக்காக, பார்திய நாரி யில் அச்சடிக்கும் விதமான தியாகியாக தன்னையே எடுத்துச்சென்றார்."[9]

2002 இல், குனால் கோஹிலியின் காதல் படமான முஜ்சே தோஸ்தி கரோகே! யில், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தியாவில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[10] வெளிநாடுகளி்ல் நல்ல வணிகத்தைப் பெற்றது,[11] மேலும் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அவரை நுழையவிட்டது: யஷ் ராஜ் ஃப்லிம்ஸ். அடுத்த வருடத்தில், ஷாத் அலியின் பரபரப்பான சாத்யாவில் விவேக் ஓப்பராய்க்கு எதிராக முகர்ஜி நடித்தார். சுஹானி ஷர்மா என்ற பாத்திரத்தில், சிறு வயதிலேயே திருமணம் செய்து அதனால் துண்டிக்கப்பட்ட மற்றும் மனஉளைச்சல் கொள்ளும் மருத்துவ மாணவியாக நடித்துள்ளார், சிறந்த நடிப்பிற்கான ஃபிலிம்ஃபேர் க்ரிட்டிக்ஸ் விருதை பெற்றார், மேலும் பல பரிந்துரைப்புகள், அவருக்கு இது ஃபிலிம்ஃபேரில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைப்பைத் தந்தது. பிபிசி மானிஷ் காஜர் குறிப்பிட்டதாவது, "...ராணி முகர்ஜி...நடுத்தர குடும்ப பெண்ணாக தனது நடிப்பை சிறப்பாக எடுத்து நிரூபித்துள்ளார்."[12]

வெற்றி, 2003-06
ஆசிஸ் மிஷ்ராவின் படமான சல்தே சல்தே யில் ஷாருக்கானிற்கு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் முகர்ஜி நடித்து 2003 இல் வெளிவந்த முதல் படம்.[13] சாத்தியா வைப் போன்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்ததாக இது காட்டியது, மேலும் அவர் அவரின் இரண்டாவது ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருதின் பரிந்துரைப்பைப் பெற்றார். அந்த ஆண்டில் மற்ற மூன்று படங்களுடன், முகர்ஜி சோரி சோரி யைத் தொடங்கினார், இதில் அவர் முதன்முதலில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[14] பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், அவரின் நகைச்சுவைத் திறன் பேசப்பட்டது.[15]

2004 இல், மணிரத்திரனத்தின் யுவா வில் பெங்காலி மனைவியாக நடித்தது அவருக்கு அவரது இரண்டாவது சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுத் தந்தது. படம் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[16] அவரது நடிப்பு ஒரு திறனாய்வில் இவ்வாறு எழுதப்பெற்றது, "கதாப்பாத்திரமானது ஒரு நடிகைக்கான சாராம்சம் மேலும் ராணி அதில் எதிர்பார்ப்பை விட மிகவும் நன்றாக நடித்துள்ளார்".[17] காதல் மற்றும் நகைச்சுவைப் படமான ஹம் தும்மில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றார், அந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.[16] படமானது, 1989 ஆண்டின் வென் ஹேர்ரி மெட் சால்லி ..., குனால் கோலியால் தயாரிக்கப்பட்டது. முகர்ஜி ஏற்ற பாத்திரம் ரியா ஷர்மா, இன்றையத் தலைமுறைப் பெண், அவர் நிறைய விருதுகளைப் பெற்றார், இதில் அவரின் முதல் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் உட்படும். பிபிசி அவரின் நடிப்பைப் பற்றி," ராணி விரைவில் அவர் தலைமுறையில் பல துறைகளில் திறமைவாய்ந்தவராக இருப்பார்."[18]

கடைசியாக வெளிவந்த இவரின் படம் யஷ் சோப்ராவின் லவ் சகா வீர் ஜாரா, ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தாவுடன் நடித்தார். இப்படம், இந்தப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிகளவில் பேசப்பட்டது,[11][16] இந்திய அதிகாரியின் காதல் கதையைச் சொல்கிறது, வீர் பிரதாப் சிங்காக ஷாருக் நடித்தார், பிரீத்தி ஜிந்தா பாக்கித்தான் பெண்மணி ஜாராவாக நடித்தார். ராணி சாமியா சித்திக்யூ என்ற துணைப்பாத்திரத்தில் நடித்தார், இவர் ஒரு பாக்கித்தான் வக்கில், வீர் பிரதாப் சிங்கின் வழக்கை எடுத்து அவரைப் பற்றி அறிய முயற்சிக்கும் ஒருவர்.

2005 இல், முகர்ஜி நான்கு பெரிய படங்களில் தோன்றினார்: சன்சய் லீலா பன்சாலியின் பிளாக் , ஷாத் அலியின் பன்டி ஆர் பப்லி , அமோல் பலேக்கரின் பெஹ்லே மற்றும் கேதன் மெக்தாவின் தி ரைசிங் . ப்ளாக் கில் அவரது நடிப்பு முக்கியமாக பேசப்பட்டது. பன்சாலி முகர்ஜியிடம் இந்த கதையைக் கொண்டுவந்த போது, அவர் மறுத்துவிட்டார்[19].மேலும் அவர் குருடு செவிடாக நடிக்குமளவுக்கு போதுமான நம்பிக்கை எனக்கு இல்லை எனக் கூறினார்.[19] இயக்குனர் அவர்மீது நம்பிக்கை வைத்தவுடன், அவர் இதில் நடிக்க சம்மதித்தார் மற்றும் மும்பய் ஹெலென் கெல்லர் கல்வி நிறுவனத்தில் சைகை மொழியை இதற்காக கற்றார்.[20] ராணி முகர்ஜி இதற்காக நல்ல மதிப்புரையைப் பெற்றார் மற்றும் அவரது நல்ல நடிப்பிற்கு பலவற்றில் சிறந்த நடிகை க்கான விருதுகளைப் பெற்றார். இந்தியா எப்எம் குறிப்பிட்டதாவது, "ராணி இதுவரை நல்ல திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மறுக்க இயலாது. எந்த உரையாடலுமே இல்லாமல், இவரது நடிப்பின் மூலம் எல்லா உணர்ச்சிகளைம் வெளிக்காட்டினார் மேலும் பெரும் பரபரப்பை அவர் உண்டாக்கினார். நல்ல நடிகராக வேண்டும் என்பவர்களுக்கு இதுவே ஒரு நல்ல வழிகாட்டி".[21] அவரின் அடுத்த வெளியீடு, பன்டி ஆர் பப்லி , மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.[22] படமானது, பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிகரமாக ஓடினாலும், எல்லா வகையான திறனாய்வையும் பெற்றது, மேலும் ராணி முகர்ஜியின் நடிப்பு, ஒரு கட்டுரையில், "எப்பொழுதும் ராணி நன்றாகவே செய்துள்ளார், ஆனால் அவர் அழுகு அளவிற்கு போகவில்லை.[23] இருப்பினும், ஐபா விருதுகள் மற்றும் ஃப்லிம்ஃபேர் விருதுகளில் சிறந்த நடிகை க்கான பரிந்துரைப்புகளைப் பெற்றார்..

மீரா நாயரின் ஹோலிவுட் படத்தில் முக்கிய பாத்திரம் முகர்ஜிக்கு வந்தது, தி நமேசகே (2007) கபி அல்விதா நா கெஹ்னா வின் தேதியுடன் ஒத்துப்போகாததால், இதில் அவர் நடிக்க இயலவில்லை.[24] கரன் ஜோகரின் படமான கபி அல்விதா நா கெஹ்னா 2006 இல் வெளிவந்த இவரின் முதல் படம் கபி அல்விதா நா கெஹெனா வாகும், அதில் அமிதாப் பட்சன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், பிரீத்தி ஜிந்தா மற்றும் கிரோன் கேர் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் பலதரப்பட்ட விமர்சனத்தைப் பெற்றாலும் வெளிநாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது.[11] நியூயார்க்கில் சந்தோஷமில்லாமல் வாழும் இரு கணவன் மனைவியைப் பற்றிய கதை, இது வெளிப்புற ஈர்ப்பை விளைவிக்கிறது. முகர்ஜி தன்னம்பிக்கையற்ற மற்றும் அவரக்கும் அவரது அபிஷேக் பச்சன் ஏற்று நடித்த கணவருக்குமான உறவில் கேள்விக்குறியோடு இருக்கும் மாயா தல்வாராக நடித்துள்ளார்; அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. சிஎன்என்-ஐபிஎ னிலிருந்து ராஜிவ் மசந்த் கூறியது, "ராணி மில்லியன் பக்ஸாக தெரிகிறார் மேலும் அதிக நாள் நினைவிலிருக்கும் வண்ணம் அவர் அந்த பாத்திரமாகவே மாறியுள்ளார்."[25] அவர் சிறந்த நடிகைக்கான பல பரிந்துரைப்புகளைப் பெற்றார், மூன்றாவது வருடமாக அவர் சிறந்த நடிகைக்கான IIFA விருதைப் பெற்றார். முகர்ஜியின் அடுத்த வெளியீடு B.R. சோப்ராவின் பாபுல் . இந்தியாவில் படமானது பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[26] வெளிநாட்டில் வெற்றிபெற்றது..[11] அவரின் விதவைக் கதாபாத்திரம் பலவிதமான விமர்சனத்தைத் தந்தது.

அண்மைக்காலப் பணி, 2007–முதல் தற்போது வரை.
முகர்ஜிக்கு 2007 இல் முதல் வெளியீடு, தா ரா ரம் பம் , இதில் அவர் வலியுள்ள இல்லத்திலிருக்கும் மனைவியாக மற்றும் முதன் முதலில் தாயாகவும் நடித்துள்ளார், இது பாதி வெற்றியடைந்தது.[27] அவரின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது, ஒரு குறிப்பிட்ட விமர்சனத்துடன், "ராணி தொழில் ரீதியாக ஒரு தாய்/மனைவியாக நடித்துள்ளார்."[28] அந்த வருடத்தில் கடைசி இரண்டு வெளியீடானது, ப்ரதீப் சேகரின் லாக சுனாரி மே டாக் அதில் அவர் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்ணாக நடித்தார் மேலும் சஞ்சய் லீலா பன்சாலியின் சாவர்யா வில் திரும்பவும் விபச்சாரியாக நடித்துள்ளார், இந்தியாவில் இது வணகரீதியாகவும் தோல்வியடைந்தது.[27]

குனால் கோஹிலின் தோடா ப்யார் தோடா மேஜி க்கில் முகர்ஜி நடித்தார், 27 ஜூன் 2008 இல் வெளிவந்தது, க்ரிடிக்ஸிடமிருந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது; இருப்பினும், பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை. அவரின் சமீபத்திய படமான, தில் போலே ஹடிப்பா டோரோன்டோ சர்வதேச பட நிகழ்ச்சியில் இடம்பெற்றது, யஷ் ராஜ் ஃப்லிம்ஸின் பேனரில் 18 செப்டம்பர் 2009 உருவாக்கப்பட்டது மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் ஓரளவு ஓடியது. என்ன வந்தாலும், முதல் தரத்தில் கிரிக்கெட் விளையாடவேண்டும் என்ற கனவைக் கொண்ட பஞ்சாபி கிராமத்து பெண்ணாக வந்தார். மக்களிடையே இவர் நடிப்பு பொதுவாக நல்லவறேப்பைப் பெற்றது.[29] படத்தில் ஷாகித் கபூர் மற்றும் அனுபம் கேர் நடித்திருந்தன.

சொந்த வாழ்க்கை
பல வருடங்களுக்கு முன்னால் ராணி அவரின் குடும்பப் பெயரை முகர்ஜீயிலிருந்து முகர்ஜியாக ஒலிமாற்றம் செய்தார். அந்நேரத்தில், இவர் நியூமராலஜிப்படியே பெயரை மாற்றிவைத்ததாக கூறப்பட்டது. 2006 இல், நியூமராலஜி ஒரு காரணமில்லை என்று அறிக்கைவிட்டார்; அவர் பாய்போர்ட்டில் பெயர் முகர்ஜி என எழுதப்பட்டதாகவும், மேலும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் எனக் கூறினார்.

மும்பையில் முகர்ஜிக்கு மூன்று வீடுகள் இருந்தன, குழந்தப்பருவ வீடு உட்பட. அவருக்காகவும் அவர் பெற்றோருக்காகவும் ஜுகுவில் 2005 மத்தியில் பங்களா வாங்கினார். ட்விங்கில் கன்னா மற்றும் சுசன்னே ரோஷனால் வீட்டின் உட்புற வடிவமைப்பு இரண்டு வருடங்கள் தொடர்ந்தது.[30]

சர்ச்சைகள்
2005 ஜூனில், முகர்ஜி பிரித்தானிய செய்தித்தாள் தேசி எக்ஸ்ப்ரெஸ் உடனான பேட்டியால் பரவலாக பேசப்பட்டார். முகர்ஜி அவரது முன்மாதிரியை பெயரிடச்சொன்னார்கள் அவர் அதற்கு, "அடோல்ஃப் ஹிட்லர்" என பதிலளித்தார்.[31] ஒரு வருடத்திற்குப் பிறகு டைம்ஸ் நௌவ் பேட்டியில், ஹிட்லர் பெயரை சொன்னதை மறுத்தார்.[31]

2006 நவம்பரில், முகர்ஜி லாகா சுனாரி மே டாக் படத்திற்காக வாரனாசியில் நடித்த போது அவித் ரசிகர்கள் செட்டில் நுழைந்தார்கள். பாதுகாவலர்கள் கூட்டத்தை விரட்டினர்.[32] மீடியாவில் முகர்ஜி பாதுகாவலர்களைத் தடுத்திருக்க வேண்டும் என்று கூறினர். முகர்ஜி பின் அதற்காக மன்னிப்புக் கேட்டார்.[32]

இதர பணி(கள்)
2004 மார்ச்சில், முகர்ஜி ராஜஸ்தான் மணல் குவியலில் ஜாவான்களின் மதிப்பை அதிகரிக்கச் சென்றார். இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் தொலைதூர இடங்களை ஊக்குவிக்க NDTV உடனிணைந்த இந்திய நட்சத்திரங்களின் வருகை நிகழ்ச்சி.[33]

2005 பிப்ரவரியில், பிற பாலிவுட் நடிகர்களுடன் டீசுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுவற்காக HELP! Telethon Concert இல் பங்கேற்றார்.[34]

அவர் முற்றிலும் டெம்ப்டேஷன்ஸ் 2005 நியூடெல்கி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னனி முடியாதவர்களுக்கான உரிமைக் குழுவான, நேஷனல் சென்டர் ஃபார் ப்ரொமோஷனல் ஆஃப் எம்ப்ளாய்மென்ட் ஃபார் ட்ஸ்ஸேபில்டு ப்யூப்பில் க்காக நிதித்திரட்ட நடிகை உதவினார் (NCPEDP).[35]

முகர்ஜி அவரின் பரிசுத் தொகையை, அதாவது ப்ரீத்தி ஜிந்தாவுடன் கோன் பனேகா க்ரோர்பதி யில் பெனெகா க்ரோர் பதி 2007 இல் அவரின் பகுதியான 50 லட்சத்தை ஹோலி ஃபேமிலி ஹாஸ்பிட்டலுக்கு வழங்கினார். அவர் இந்த நிலையம் இருதய நோய் உடைய குழந்தைகளுக்கானது என்று கூறினார்.[36]

முகர்ஜி ஒரு மேடை நடிகர் மேலும் அவர் இரண்டு உலகப் பயணத்தில் கலந்துகொண்டார். அமிர் கான், ஐஸ்வர்யா ராய், அக்ஷய் கன்னா மற்றும் டுவிங்கில் கன்னாவுடன் 1999 இல் அவர் முதல் உலகப்பயணம் மேற்கொண்டார். இது மேக்னிஃபீஷியன்ட் ஃபைவ் என அழைக்கப்பட்டது.[37]

ஐந்து வருடங்கள் கழித்து, டெம்ப்டேஷன்ஸ் 2004 வந்தது. அந்த நேரத்தில் பாலிவுட்டில் இதுவே வெற்றியாக இருந்தது. ராணி முகர்ஜி ஷாருக்கான், சாயிஃப் அலி கான், ப்ரீத்தி ஜிந்தா, அர்ஜூன் ராம்பால் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து உலகம் முழுவதும் பத்தொன்பது மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[38]

2005 இல், இந்திய பிரதமரே திரு மன்மோகன் சிங்குடன் க்ரேட் ஜெனெரல் பெர்வெஸ் முஷாரஃபில் டின்னருக்கு அழைக்கப்பட்ட பெருமையைப் பெற்றார்.[39] அந்த விருந்தினர் பட்டியலில் இருந்த ஒரே பாலிவுட் நடிகர் இவரே ஆவார்.[40]

மெபோர்னேவில் இந்தியரின் கலாச்சாரத்தைக் காட்டும் ஒரு வகையில் 2010 காமென்வெல்த் விளையாட்டுகளின் சார்பாக, 2006 காமென்வெல்த் விளையாட்டுகளின் முடிவு விளையாட்டிற்கு இவர் பல பாலிவுட் நடிகர்களுடன் கலந்துகொண்டார்.[41]

ஊடகங்களில்
ஃபிலிம்ஃபேரின் 'முதல் பத்து நடிகைகள்' பட்டியலில் இரண்டுவருடங்களும் (2004-2005) முன்னணி வகித்தார் ராணிமுகர்ஜி.[42] Rediff இன் 'சிறந்த பாலிவுட் பெண் நடிகைகள்' தொடர்ந்து மூன்று வருடங்கள் (2004-2006) இவர் முதல் இடத்தைப் பிடித்தார் , 2007 இல், இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[43] 2006 பிப்ரவரியில், ஃபிலிம்ஃபேர் புதிணத்தில் "பாலிவுட்டில் மிக சக்திவாய்ந்த பத்து பெயர்கள்" இல் எட்டாவது இடத்தை பிடித்தார்,[44] முந்தைய வருட வெற்றியின் காரணமாக, இவர் பத்தாவது இடத்தைப் பெற்றார், பட்டியலில் இருந்த ஒரே பெண்ணாவார்.[45] 2007 இல், இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[46] பெண்கள் சர்வதேச நாள் 2007 இல், எல்லா காலத்திலும் எப்போதும் சிறந்த பாலிவுட் நடிகைகள் பட்டியலில் ராணி நான்காவது இடத்தைப் பிடித்தார்.[47]

யூகே புதினமான ஆஸ்ட்டர்ன் ஐ "ஆசியாவின் செக்ஸி பெண்" (செப்/2006) பட்டியலில் #36 ஐ இவருக்கு வழங்கியது.[48] Rediff.com இல் முகர்ஜியின் சிறப்புகள் பலவாறு போற்றப்பட்டது, அவற்றில், பாலிவுட்டின் மிக அழகான நடிகை ,[49] பாலிவுட்டில் நன்றாக உடையணியும் பெண் [50] மற்றும் பல முகம் கொண்ட பெண் .[51]

கரன் ஜோகரின் ஷோவான காஃபி வித் கரன் இல் மூன்றுமுறை முகர்ஜி தோன்றினார். அவர் கரீனா கபூர், ஷாருக்கான், கஜோல், மற்றும் மாதுரி தீக்சித் அகியோருடன் சர்ப்ரெஸ் கெஸ்ட்டாக தோன்றினார். டான்ய் ரியாலிட்டி ஷோவான 2009 இல் டான்ஸ் ப்ரீமியர் லீக் கின் மூலம் அவர் முதன் முறையாக சின்னத்திரையில் நுழைந்தார்.




திரைப்பட விவரங்கள்[தொகு]

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்பிற குறிப்புகள்
1997ராஜா கி ஆயேகி பாரத்மாலா
1998குலாம்அலிஷா
குச் குச் ஹோதா ஹேடீனா மல்ஹோத்ராவெற்றியாளர் , ஃப்லிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது
மெஹந்திபூஜா
1999மன்காலி நாகின் கே பாடலில் சிறப்புத் தோற்றம்
ஹலோ ப்ரதர்ராணி
2000பாதல்ராணி
ஹேராம்அபர்னா ராம்தமிழ் படம்
அதேநேரத்தில் இந்தியிலும் ஹேராம் உருவானது
ஹாத் கர் தி ஆப்னேஅஞ்சலி கண்ணா
பிச்சுகிரன் பாலி
ஹர் தில் ஜோ ப்யார் கரேகாபூஜை ஓபராய்பரிந்துரைப்பு, ஃபிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது
கஹின் ப்யார் நா ஹோ ஜாயேப்ரியா ஷர்மா
2001சோரி சோரி சுப்கே சுப்கேப்ரியா மல்ஹோத்ரா
பஸ் இத்னா சா க்வாப் ஹேபூஜா ஸ்ரீவஸ்தவ்
Nayak: The Real Heroமன்ஜார்
கபி குஷி கபி ஹம்நாய்னா கபூர்துணைநடிகை
2002ப்யார் தீவானா ஹோத்தா ஹேபாயல் குரன்னா
முஜ்ஸே தோஸ்தி கரோகேபூஜா சஹானி
சாத்யாடாக். சுஹானி ஷர்மா/Sehgalவெற்றியாளர் , சிறந்த நடிப்பிற்கான ஃப்லிம்ஃபோர் க்ரிடிக்ஸ் விருது
பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சலோ இஷ்க் லடாயேசப்னா
2003சல்தே சல்தேப்ரியா சோப்ராபரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
சோரி சோரிகுஷி மல்ஹோத்ரா
கல்கத்தா மெயில்ரீமா/புல்புல்
கல் ஹோ னா ஹோமாஹி வே பாடலில் சிறப்புத் தோற்றம்
லாக் கார்கில்ஹேமா
2004யுவாசஷி பிஸ்வாஷ்வெற்றியாளர் , ஃபிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகர் விருது
ஹம் தும்ரியா ப்ரகாஷ்வெற்றியாளர் , ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
வீர்-ஜாராசாமியா சித்திகுய்பரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்-போர் சிறந்த துணை நடிகைக்கான விருது
2005ப்ளாக்மைக்கேல் மெக்னால்லிஇரண்டு-வெற்றி , ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது & சிறந்த நடிப்புக்கான ஃபிலிம்ஃப்ர் க்ரிடிக்ஸ் விருது
பன்டி ஆர் பப்லிவிம்மி சலுஜா (பப்லி)பரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
பெஹ்லேலாச்சி பான்வர்லால்
Mangal Pandey: The Risingஹீரா
2006கபி அல்விதா நா கெஹ்னாமாயா தல்வார்பரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
பாபுல்மாலவிகா "மில்லி" தல்வார்/கபூர்
2007தா ரா ரம் பம்ராதிகா ஷேகர் ராய்
பேனர்ஜி (ஷோனா)
லாகா சுனாரி மெயின் டாக்விபவரி (பட்கி)/
நடாஷா
பரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
சாவர்யாகுலாப்ஜிபரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருது
ஓம் சாந்தி ஓம்அவராகவேதீவாங்கி தீவாங்கி பாடலில் சிறப்புத் தோற்றம்
2008தோடா ப்யார் தோடா மேஜிக்கீதா
ரப் தே பனாதே ஜோடிஃபிர் மிலேங்கே சல்தே சல்தே பாடலில் சிறப்புத் தோற்றம்
2009லக் பை சான்ய்அவராகவேசிறப்புத் தோற்றம்
தில் போலே ஹடிப்பா!வீரா கோர்/வீர் ப்ரதாப் சிங்
2010குச்சி குச்சி ஹோதா ஹேடினா
2011நோ வன் கில்ட் ஜெசிகாமீரா கெய்ட்டிவெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது
2012ஐய்யாமீனாக்ஷி தேஷ்பான்டே
தலாஷ்: தி ஆன்சர் லைஸ் விதின்ரோஷ்னி சேகாவத்பரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருது
2013பாம்பே டாக்கீஸ்காயத்ரிAjeeb Dastaan Hai Yeh பகுதியில் மட்டும், கரண் ஜோஹரின் இயக்கம்.
2014மர்தாணிஷிவானி சிவாஜி ராய்பரிந்துரைக்கப்பட்டது, ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது

மேலும் பார்க்க


Saturday, 31 August 2019

SHEENABORA MURDER CASE,MYSTERY


SHEENABORA MURDER CASE,MYSTERY




சீனா போரா (Sheena Bora) என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் மும்பையிலிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஊடகத் துறையில் பிரபலமாக விளங்கிய இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோரது மகள் ஆவார். சீனா போராவிற்கு மெக்கேல் போரா என்ற ஒரு தம்பியார் இருக்கின்றார். சீனா போரா தனது தாயாரான இந்திராணி முகர்ஜியின் மூன்றாவது கணவரும், ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலராக பணியாற்றிய பீட்டர் முகர்ஜியின் முதலாவது மனைவியின் மகனான ராகுல் முகர்ஜியை காதலித்தும் வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் அவர் காணாமல் போனார், அதன் பின் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2015-யில் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட துப்பின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியை சீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அவருடன் இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவரான சஞ்சீவ் கண்ணா மற்றும் வாகன ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என கைது செய்தனர். [1]

வாழ்க்கைக் குறிப்பு

1988-யில் சித்தார்த்தா தாஸ் என்பவரை காதலித்து மணம் புரியாமலேயே ஒன்றிணைந்து வாழத் தொடங்கியிருந்தார் இந்திராணி.[1] [2] 1989-யில் கொல்கத்தாவில் இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் சீனா போரா. அவர்களுக்கு 1990-யில் மிக்கேல் போரா என்ற மகனும் பிறந்தார். 1990-ஆம் ஆண்டு சீனா போராவின் பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரோடு சில காலம் இந்திராணி ஒன்றிணைந்து வாழ்ந்திருந்தார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால், அவர்கள் பின்னர் பிரிந்து விட்டனர். [3] 1990-யில் இந்திராணி தனது இரு பிள்ளைகளையும் கௌகாத்திக்கு அழைத்துச் சென்று அங்கு தமது பெற்றோருக்கு தத்துக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.பின்னர் குவாகத்தியில் தாத்தா, பாட்டியால் அவர்கள் வளர்க்கப்படனர்.

இந்திராணி முகர்ஜி பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் கண்ணாவை மணந்து கொண்டார். அவர்களுக்கு விதி கண்ணா என்றொரு மகளும் இருக்கின்றார். கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திராணி முகர்ஜியும், சஞ்சீவ் கண்ணாவும் பிரிந்துவிட்டனர். அதே ஆண்டு பீட்டர் முகர்ஜியை மணந்து கொண்டார் இந்திராணி முகர்ஜி. சஞ்சீவ் கண்ணாவிற்கும் இந்திராணி முகர்ஜிக்கும் பிறந்த விதி கண்ணாவை பீட்டர் முகர்ஜி தத்தெடுத்துக் கொண்டார். அதன் பின்னர் இந்திராணியும், அவரது மகள் விதியும் பீட்டர் முகர்ஜியின் கடைசிப் பெயரை தமது பெயர்களோடு இணைத்துக் கொண்டனர்.[1]

இந்நிலையில் இந்திராணி முகர்ஜி தமது மூத்த மகளான சீனா போராவை சந்தித்து அவரை மும்பைக்கு அழைத்து வந்தார். ஆனால் தமது கணவர் பீட்டர் முகர்ஜி உட்பட அனைவரிடமும் சீனா போராவை தமது தங்கை என அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார். அது மட்டுமின்றி, சீனா போரா, மெக்கேல் போரா ஆகியோர் இருவரும் தமது பிள்ளைகள் என்பதை மறைத்து, தமது சகோதர்கள் என்றே கூறி வந்திருக்கின்றார்.[1] மும்பையிலுள்ள செண்ட் சேவியர் கல்லூரியில் படிப்பதற்கு சீனா போராவிற்கு சீட்டு வாங்கிக் கொடுத்திருக்கின்றார் பீட்டர் முகர்ஜி. அக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து சீனா போரா கடந்த 2009-யில் பி.ஏ பட்டம் பெற்று, பின்னர் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்தில் மேலாண்மை பயில்நராக பணிக்குச் சேர்ந்தார். பின்னர் கடந்த 2011-யில் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக இணைந்து பின்னர் அங்கு துணை மேலாளராக பணியைத் தொடர்ந்து வந்தார்.[1]

மும்பையில் வாழ்ந்திருந்த சமயத்தில் பீட்டர் முகர்ஜியின் மூத்த தாரத்து மகனான ராகுல் முகரிஜியோடு சீனா போராவிற்கு அறிமுகம் கிடைத்தது. இருவரும் ஒருவகையில் ரத்த சம்பந்தமில்லாத சகோதர முறை என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். 2009-யில் இந்திராணி முகர்ஜியிடம் இருந்து விலகிய சீனா போரா, அவர் காணமல் போகும் வரை ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தனர். அவர்களின் உறவிற்கு இந்திராணி முகர்ஜி சம்மதம் தெர்விக்கவில்லை. ஆனால், பீட்டர் முகர்ஜி அவர்கள் இருவரும் மணந்து கொள்ள சம்மதம்
தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24, 2012-யில் திடிரென சீனா போரா தனது வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருக்கின்றார். பின்னர், அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கு அவருடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து ராஜினாமா கடிதம் ஒன்றும் வரப்பெற்றுள்ளது.[1] அதே நாளன்று, சீனா போராவின் செல்பேசியிலிருந்து இனி ராகுலோடு உறவை நீடிக்க விருப்பமில்லை, பிரிந்து விடலாம் என்றொரு குறுந்தகவல் வந்தது.[1] அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியோ சீனா போரா மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு போய்விட்டார் என கூறிவந்திருக்கின்றார். அதனால் சீனா போரா காணாமல் போனதாக யாரும் காவல்துறையிடம் புகாரும் அளிக்கவில்லை.[1] அவர் உயிரோடு இருப்பதாக நம்பப்பட்டும் வந்திருக்கின்றது. ஆனால், ஏப்ரல் 24, 2012-யின் பின் சீனா போராவை யாரும் பார்த்திருக்கவில்லை.

ராகுல் முகர்ஜியின் புகார் முயற்சி

நன்றாகவே போய்க் கொண்டிருந்த தமது காதல் வாழ்க்கையிலிருந்து சீனா போரா விலகுவதற்கான காரணங்கள் என்ன என புரியாமல் தவித்த ராகுல் முகர்ஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், கடந்த ஏப்ரல் 2012-யில் வோர்லி காவல்நிலையத்தில் சீனா போராவை காணவில்லை என புகார் கொடுக்க முயன்றிருக்கின்றார் அவர். ஆனால், ராகுல் முகர்ஜியும், சீனா போராவும் அந்தேரியில் வசித்து வந்ததால், புகாரை அங்கு போய் கொடுக்குமாறு வோர்லி காவலர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் அந்தேரி காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முயன்றிருக்கின்றார் அவர். ஆனால், அவர் கொடுத்த புகார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. காவல் துறை மீது நம்பிக்கையிழந்த ராகுல் முகர்ஜி பலமுறை இந்திராணி முகர்ஜியை சந்தித்து சீனா போராவைப் பற்றி விசாரித்திருக்கின்றர். ஆனால், இந்திராணி முகர்ஜியோ சீனா போரா மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், ராகுல் முகர்ஜியோடு வாழ விருப்பமில்லை எனவும், மற்றொரு ஆணை அங்கு விரும்புவதாகவும் கூறியிருக்கின்றார். சீனா போராவின் கடவுச்சீட்டு தன்னிடமுள்ளா போது, எப்படி அவரால் அமெரிக்கா செல்ல முடியும் என வினவியிருக்கின்றார் ராகுல் முகர்ஜி. ஆனால், வேறொரு கடவுச்சீட்டைப் பெற்று அமெரிக்கா போய்விட்டதாக கூறியிருக்கின்றார் இந்திராணி முகர்ஜி. பல இடங்களில் தேடியும் சீனா போரா பற்றிய தகவல்கள் கிடைக்காததால், ராகுல் முகர்ஜி தனது தாயார் வசிக்கும் தேராதுன்னிற்கு சென்றுவிட்டார்.[1]

புகார் கொடுப்பதை தடுத்திருக்கின்றார் இந்திராணி முகர்ஜி
கடந்த ஏப்ரல் 2012-யிலிருந்து சீனா போராவை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், ராகுல் முகர்ஜியும், சீனா போராவின் தம்பியான மெக்கேல் போராவும் சீனா போராவை காணவில்லை என புகார் கொடுக்க முயன்றிருக்கின்றனர். ராகுல் முகர்ஜியின் வற்புறுத்தல் காரணமாக காவல்துறை ஒருமுறை இந்திராணி முகர்ஜியின் வீட்டுக்கே சென்று விசாரணையும் நடத்தியுள்ளனர். ஆனால், இந்திராணி முகர்ஜியோ சீனா போரா அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், ராகுல் முகர்ஜி சீனா போராவை தொந்தரவு செய்கின்றதால் எவ்வித தொடர்பு முகவரிகளையும் தர விரும்பவில்லை எனவும் கூறியிருக்கின்றார்.[1]

கொலைச் சம்பவமும் பின்னர் நடந்தவைகளும்

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்திராணி முகர்ஜி மீது சந்தேகம் எழவே அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கைது செய்தனர். சியாம்வர் பிந்துராம் ராய் வழங்கிய வாக்குமூலத்தில் இந்திராணி முகர்ஜியே சீனா போராவை கொலை செய்ய திட்டமிட்டார் என்பதும் தெரிய வந்தது. இந்திராணி முகர்ஜியும், அவருடைய முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவும் இணைந்தே சீனா போராவை தீர்த்துக் கட்டியுள்ளனர். சம்பவ நாளன்று, மும்பைக்கு விமானத்தில் வந்த சஞ்சீவ் கண்ணா, வோர்லியிலுள்ள ஹில்டாப் விடுதியில் தங்கியிருக்கின்றார். இந்திராணி முகர்ஜியும், சஞ்சீவ் கண்ணாவும் சீனா போராவை கடத்திக் கொலை செய்திருக்கின்றனர். 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாளன்று மாலை ஆறு மணியளவில் சஞ்சீவ் கண்ணாவை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஏற்றிக் கொண்ட இந்திராணி முகர்ஜி திட்டமிட்ட படி சீனா போராவை பாந்திராவிலுள்ள நேசனல் கல்லூரியின் லிங்கிங் சாலைக்கு வருமாறு கூறியிருக்கின்றார். இந்திராணியை சந்திக்க சீனா போரா விரும்பவில்லை எனவும், ஆனாலும் தொடர்ந்து வற்புறுத்தியாதால் அவர் அங்கு வந்திருக்கின்றார். அவரை நேசனல் கல்லூரிக்கு அருகே இறக்கிவிட்டு வீடு திரும்பினார் ராகுல் முகர்ஜி. பாந்திராவில் காத்திருந்த சீனா போராவை காரில் ஏற்றிக் கொண்டார் இந்திராணி முகர்ஜி. காரை அவருடைய வாகன ஓட்டுநர் பிந்துராம் ராய் ஒட்ட, பின்னிருக்கையில் சஞ்சீவ் கண்ணா அமர்ந்திருக்கின்றார். ஓட்டுநருக்கு அருகே இந்திராணி முன்னிருக்கையில் அமர்ந்திருக்கின்றார். அப்போது சீனா போராவிற்கு போதை கலந்த தண்ணீரை பருகக் கொடுத்திருக்கின்றார் இந்திராணி முகர்ஜி. பாந்திராவை கார் கடக்கின்ற சமயம், அரை மயக்கத்திலிருந்த சீனா போராவை கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கின்றார் சஞ்சீவ் கண்ணா. பின்னர் சீனா போராவின் உடலத்தை வோர்லியிலுள்ள தமது வீட்டுக்கு எடுத்துச் சென்ற அவர்கள், ஒரு பையிலிட்டு காரின் பூட்டில் போட்டிருக்கின்றனர். சஞ்சீவ் கண்ணா பின்னர் ஓட்டலுக்கு சென்றுவிடவே, இந்திராணி முகர்ஜி தமது வீட்டிலேயே அன்றிரவு தங்கியிருக்கின்றனர். காரில் உடலத்தைக் கண்காணித்த வண்ணம் உறங்கியிருக்கின்றார் ஓட்டுநர் பிந்துராம் ராய்.

அன்று அதிகாலை, மூவரும் பின்னர் ஒன்றிணைந்து மும்பைக்கு வெளியே இருக்கின்ற ராயக்காடு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ககோடே என்றொரு கிராமத்தின் காட்டுப் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் சீனா போராவின் உடலத்தை பெற்றோலிட்டு கொளுத்தியிருக்கின்றனர். உடலம் முழுமையாக எரிந்து சாம்பலாகிய பின்னர், அங்கேயே சாம்பலை புதைத்துவிட்டு, மூவரும் மும்பைக்கு திரும்பியுள்ளனர். அன்றைய தினமே சஞ்சீவ் கண்ணா மும்பையிலிருந்து கொல்கத்தா சென்று விட்டார்.[1]

2012-ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், அக் கிராமத்தில் பாதி அழுகிய நிலையில் ஓர் உடலிருப்பதாக ஊரார்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். ஆனால், பாதி எரிந்த நிலையில், பாதி அழுகிய நிலையில் எலும்புகள் மட்டுமே எஞ்சிய நிலையிலிருந்த அந்த உடலத்தை காவல்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை. கைப்பற்றப்பட்ட உடலத்தின் மிச்சங்களை மும்பையிலிருக்கும் சேர் ஜாம்சத்ஜி ஜிஜிபாய் மருத்துவமனையின் தரும மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதைப் பற்றிய முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதியவில்லை என்பதும், மேற்கொண்டு எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[1] சீனா போரா காணாமல் போயுள்ளார் என்ற தகவலே கடந்த ஆகஸ்ட் 2015 வரை வெளியுலகிற்கு தெரியாமேலேயே இருந்து வந்தது.

கொலை வழக்கின் முடிச்சுகள் அவிழ்ந்தன
ராயக்காடு மாவட்டம் ககோடே கிராமத்தில் கிடைத்த உடலத்திற்கும், சீனா போரா காணமல் போனதற்குமான தொடர்புகளை யாருமே நினைத்துப் பார்க்கக் கூட இல்லை. கிட்டத்தட்ட சீனா போரா காணாமல் போய் 40 மாதங்கள் கழித்தே இந்த உண்மை வெளியுலகிற்கு தெரியவந்திருக்கின்றது. இந்திராணி முகர்ஜி பற்றிய அநாமதேய துப்பு கிடைத்ததும் ஏறத்தாழ நான்கு மாதங்கள் அவருக்குத் தெரியாமல் இந்திராணி முகர்ஜியை கண்காணித்து வந்திருக்கின்றது மும்பை காவல்துறை. அநாமதேயர் வழங்கிய துப்பில் இந்திராணி முகர்ஜியின் தங்கை சீனா போரா காணமல் போனதற்கும் இந்திராணிக்கும் தொடர்பு இருப்பதாகவே ஆரம்பத்தில் காவல்துறை வழக்கைப் பதிவு செய்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தார் என மற்றொரு வழக்கில் இந்திராணி முகர்ஜியின் வாகன ஓட்டுநர் பிந்துராம் கைது செய்யப்படவே, அந்த விசாரணையில் அவர் சீனா போராவின் கொலை பற்றியும் உளறியிருக்கின்றனர். இதன் பின்னரே, சீனா போரா வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்டார். ஆரம்ப கட்ட விசாரணையில் சீனா போரா அமெரிக்காவில் இருப்பதாக சாதித்து வந்த இந்திராணி முகர்ஜி பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கின்றார்.[1] வாகன ஓட்டுநர் பிந்துராம் ராய் அப்புரூவராக மாறியதால், அவர் கொலைக் குற்றம் பற்றிய முழுத் தகவல்களையும் காவல்துறைக்கு வழங்கிவிட்டார். இந்த செய்தி வெளியாகிய அடுத்த தினம் மெக்கேல் போரா செய்தியாளர்களிடம் வழங்கிய தகவலின் படி, சீனா போராவும், தாமும் இந்திராணி முகர்ஜியின் பிள்ளைகள் எனவும், இந்திராணி சொல்வது போல அவருடைய சகோதரர்கள் இல்லை எனவும் கூறினார். இதைப் பற்றி காவல்துறையினர் விசாரித்த போது, இந்திராணி முகர்ஜியும் உண்மையை ஒத்துக் கொண்டார்.[1]

விசாரணைகள்
சில மாதங்களுக்கு முன் அநாயமதேயர் வழங்கிய துப்பினால் சீனா போரா காணாமல் போகவில்லை கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கக் தொடங்கினர். இந்திராணி முகர்ஜியின் வாகன ஓட்டுநர் சியாம் ராயின் கைதும், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் படி இந்திராணி முகர்ஜியும், அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவும் சீனா போராவை கொன்ற தகவல் தெரிய வந்தது.[1]

இதன் பின்னர் காவலதுறையினர் இந்திராணி முகர்ஜியை கைது செய்தனர்.[1] இந்தியக் குற்றப்பிரிவு 302(கொலை), 201(தடயங்களை அழித்தல்), 34(சதித் திட்டம்) போன்ற பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரை வரும் ஆகஸ்ட் 31 வரை காவல்துறையினரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாந்திரா பெருநகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[1]

சித்தார்த்தா தாஸ்
சீனா போராவின் தந்தை சித்தார்த்தா தாசை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.சில்லாங்கில் கல்லூரியில் படிக்கின்ற சமயத்தில் இந்திராணியை சந்தித்திருக்கின்றார் சித்தார்த்தா. அதன் பின் சித்தார்த்தா தாஸ், இந்திராணி ஆகியோர் மணம் புரியாமலேயே இந்திராணியின் பெற்றோரது வீட்டில் ஒன்றிணைந்து வாழ்ந்ததாகவும். அச்சமயத்தில், அவர்களுக்கு சீனா போரா, மிக்கேல் போரா ஆகிய இருவரும் பிறந்ததாகவும் கூறியிருக்கின்றார். சீனா போராவின் பிறந்த நாள் பிப்ரவரி 11, 1987 எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்[4]. இந்திராணி முகர்ஜி பணத்தாசை பிடித்தவர் எனவும், அதனாலேயே தன்னை விட்டு பிரிந்து போனார் எனவும், கௌகாத்தியில் வசித்திருந்த சமயம், இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு திடிரென ஒரு நாள் இந்திராணி போய்விட்டார் எனவும். அவரை பலமுறை சில்லாங்கில் போய் தேடியதாகவும், ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் கூறியிருக்கின்றார். மீண்டும் கௌகாத்தியில் தம் பிள்ளைகளிடம் வந்த சமயம், இந்திராணியின் பெற்றோர் அவரை அவமானப்படுத்தி துரத்தி விட்டனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.[5]. அச் சமயத்தில் பொறுப்பற்றிருந்தேன் எனவும், அது தான் செய்த தவறு எனவும், தமது பிள்ளைகளை தன்னோடு வைத்திருக்க விரும்பியதாகவும், ஆனால் இந்திராணியின் பெற்றோர் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்திருக்கின்றார்.[2]

அதன் பின் சித்தார்த்தா தாஸ் கொல்கத்தாவில் இனிப்புக் கடையில் வேலை பார்த்திருக்கின்றார். பலமுறை பிள்ளைகளை காண கௌகாத்திக்கு போயிருக்கின்றார். ஆனால், இந்திராணியின் பெற்றோர்கள் அவரை தடுத்துவிட்டனர். 1998-யில் சித்தார்த்தா பாப்லி என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். 2000-ஆவது ஆண்டு கௌகாத்தி சென்று சீனா போராவை சந்தித்ததாகவும், அவருடைய தொலைபேசி எண்ணைக் கூட மகளிடம் தந்துவிட்டு போனதாகவும், அதன் பின் ஒருமுறை சீனாவோடு பேசியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க விரும்புவதாகவும், ஆனால் அவருடைய மகன் இந்த ஆண்டு தான் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதாகவும், மகனி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கின்றார். "இந்திராணியைப் பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை, கடந்தவை கடந்தவையே" என சித்தார்த்தாவின் மனைவி பாப்லியும் தெரிவித்திருக்கின்றார்[6].

முடிவு
சீனா போராவை தான் கொலை செய்ததாக இந்திராணி முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். பல நாட்களாக சீனா போரா அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறிவந்த இவர் செய்திகளில் வந்த தகவல்களால் ஒப்புக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[7][8] இதற்கிடையில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ அதிகாரிகள் 19 ஆம் திகதி நவம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு கைது செய்தனர்.[9]

Sunday, 4 March 2018

KAMALINI MUKHERJEE ,INDIAN ACTRESS BORN MARCH 4,1980





KAMALINI MUKHERJEE ,INDIAN ACTRESS 
BORN MARCH 4,1980





Kamalinee Mukherjee is an Indian actress born 1980,March 4.. She has predominantly appeared in Telugu films as well as Malayalam, Tamil, Hindi, Bengali and Kannada language films.

After graduating with a degree in English literature, she completed a workshop on theatre in Mumbai because of her strong background in it. She made her acting debut in Phir Milenge (2004), a film that was based on the subject of AIDS. Although the film was a multi-starrer, her performance was well appreciated. She gained recognition in the multiple-award winner, Anand.
Early life

Kamalinee was born and brought up in Kolkata, India. While her father is a marine engineer, her mother is a jewellery designer [1] She is the eldest of the three siblings in the family.[2] Owing to her "love for being on the stage"[2] since childhood, she acted in all sorts of amateur and professional stageplays while in school and college. Incidentally, she always portrayed masculine characters in these plays.[2] Besides theater, she developed a love for reading, painting and writing.[3] She also underwent several years of training in the Indian classical dance form of Bharatanatyam.[3]

After graduating with a degree in English literature from Loreto College in Kolkata, she took up a hotel management course in New Delhi but left it to pursue a course in theater in Mumbai.[4] While in Mumbai, she also modeled in advertisements for brands such as Britannia, Bausch & Lomb, Neelkamal Furniture, Parachute, Fair & Lovely etc. and was the face of Hindustan Lever's Ayush.[3]

Acting career
Breakthrough
After a chance meeting, actor-director Revathi offered her a role in her second directorial venture, Phir Milenge that revolved around the subject of AIDS. Though initially apprehensive about her entering into the acting profession, her parents were very supportive.[3] In the film, she plays a radio jockey and the younger sibling to Shilpa Shetty's character. Despite the fact that hers was not a lead character, she had ample role to play in the film.[4][5]

Around the time Phir Milenge happened to Mukherjee, Sekhar Kammula, National Award-winning director from the Telugu film industry was in the process of casting for his next Telugu film, Anand. After noticing her in an advertisement, Kammula selected her for the role. She said that the role of an independent and modern woman, which was just like her own personality, appealed to her.[3] When asked about her thoughts on a total change of working environment from Bollywood to Tollywood, she said that the only difference was the language. After completion of filming, she felt that as a relative newcomer she could not have asked for more, but thought that she could have performed better.[6] Despite her thoughts, the film won 6 prestigious 2004 Nandi Awards bestowed by the Government of Andhra Pradesh. Among these, Mukherjee won the Nandi Award for the Best Leading Actress. Upon receiving the award, she said "it is beyond the belief".[7] Besides this, she won a couple of awards for being the best debutant actress of the year.[8][9]

2005-present

After receiving appreciation for her portrayal of a strong-willed, independent and modern woman in Anand, her next film was Meenakshi in 2005. Despite the film not finding much commercial success, Mukherjee said that she did not regret doing the film and that it was a big learning curve.[2] The film reviews however, praised Mukherjee for her acting skills.[10] In 2006, she appeared in two Telugu language films - Style and Godavari and a Tamil language film, Vettaiyaadu Vilaiyaadu. Style was a dance-based film with actor-choreographers Prabhu Deva and Raghava Lawrence, Charmee Kaur and Raja, besides Mukherjee.[11]

Godavari, which was Sekhar Kammula's next film, starred Sumanth and Mukherjee in the lead roles. This drama film, which had the Godavari River in the backdrop, dealt with a romantic love story between the lead characters. Mukherjee portrayed the role of a woman with independent thinking and tremendous inner strength,[12] under the "backdrop of middle/upper middle class sensibilities, new aspirations, identity crisis, independence, yearnings and moreover, parental concerns."[13] The film received predominantly positive reviews, and Mukherjee's role was particularly praised.
While one review said that she was "beautiful ... both in looks and in her measured acting style,"[14] another review praised her for the "intense yet cool portrayal."[12] She made her Tamil debut in 2006 in Gautham Menon's Vettiyadu Velliyadu starring Tamil superstar Kamal Hassan in which her brief role had an enduring impact. Following this, came Gamyam by Krish, a film widely praised by critics and audiences alike and subsequently remade in Tamil and Kannada, both of which featured Kamalinee in the lead role. Gamyam was the only regional film from the south to be in the running for India's entry to the Academy Awards apart from sweeping both the Nandi and Filmfare Awards.

In 2009, she played the role of Latin Christian woman, Pemenna, in Kutty Srank, directed by Cannes award-winning director, Shaji N. Karun and starring Malayalam matinee idol, Mammooty. The film swept the National Awards, winning in 6 categories including Best Film. She garnered tremendous praise for her portrayal of a young girl discovering her own sexuality and passion for forbidden love. In the same year, she worked in veteran director Vamsi's musical, Gopi Gopika Godavari which was well received not only for its cinematic content but also for its soundtrack.
2012 gave Kamalinee the opportunity to debut in her native language Bengali in National Award-winning director, Aniruddha Roy Chowdhury's Aparajita Tumi starring Bengali superstar Prosenjit Chatterjee. The film met with critical and commercial success and she garnered positive reviews. As per one review "The character of Ushashie, played by Kamalinee, is perhaps the most interesting one in the movie. The actress is stunning in her portrayal of a lonely, frustrated woman who runs through an entire gamut of emotions – right from resentment and self-pity, to anger, vengeance and finally, an inner sense of guilt".[15] Following Aparajita Tumi, she also appeared in K Raghavenrda Rao's devotional film, Shirdi Sai with Nagarjuna. Her next project was new-age Malayalam director, V. K. Prakash's Natholi Oru Cheriya Meenalla, where she played a quirky character opposite Fahadh Faasil.


In 2016, Kamalinee got the opportunity to work with the young, award-winning director Karthik Subbaraj in his second directorial venture, a woman-oriented film, Iraivi. The film was received well both critically and commercially with a review stating, "Kamalinee Mukherjee once again reminds us that she is so good looking and talented as well. As Yazhini she gets to play a character still in love with Arul but is unable to cope up with the way he is destroying himself and their relationship. In fact her scenes with S.J.Suryah are wonderful, the chemistry between them being evident and adding value to those moments.".[16] After her special-appearance song in Malayalam super hit director Vysakh's 2014 film Cousins, she was cast opposite Malayalam cinema's "Complete Actor" Mohanlal in the box office record-breaking Pulimurugan. Pulimurugan is the highest-grossing Malayalam film till date.[17] Her performance was widely praised with one review stating that Kamalinee has "done a fabulous job as Myna and she really played the character with lot of conviction".[18] Another review applauds Kamalinee's performance stating, "Hats off to Kamalinee Mukherjee, who has given a tight competition to Mohanlal. The actress is equally aggressive and adventurous in the movie. Be it the risky scenes or the cute romance sequences, Kamalinee is Mohanlal’s perfect Jodi."[19]

Other Activities
Kamalinee is a supporter of non-profit organizations CHORD India and World Vision which are involved in rehabilitation, welfare and education of children.[20][21] She produces beauty tutorial videos along with her two younger sisters, Mrinalinee and Shohinee, for Mrinalinee's YouTube channel Mirror Mirror.[22]








 In 2014, she launched Chinese-American poetess Wand Ping's anthology Ten Thousand Waves in Hyderabad, India at a poetry reading event. Kamalinee was also part of the poets panel at the Bengaluru poetry festival in August 2016 where she read a selection of her poems alongside award-winning poet Dr. Neal Hall. She is an avid baker and cook and enjoys experimenting with cuisines from around the world.


Saturday, 24 February 2018

JOY MUKHERJEE ,HINDI ACTOR BORN 1939 FEBRUARY 24





JOY MUKHERJEE ,HINDI ACTOR 
BORN 1939 FEBRUARY 24





Jai Om Yadav Mukherjee (24 February 1939 – 9 March 2012) was an Indian film actor and director.

Family background[edit source]
Main article: Mukherjee-Samarth family
Jai Om Yadav Mukherjee was the son of Sashadhar Mukherjee and Sati Devi. His father was a successful producer and a co-founder of Filmalaya Studios. His uncles were director Subodh Mukherjee, Ashok Kumar, Anoop Kumar and Kishore Kumar. Joy Mukherjee was educated in Col. Brown Cambridge School in Dehra Dun and St. Xavier College. His wife's name is Neelam and they had two sons Monjoy (also known as Toy), Sujoy (also known as Boy) and a daughter Simran.[1]

Career[edit source]

Joy debuted opposite Sadhana in the film Love in Simla (1960) directed by R.K. Nayyar. He then starred with Asha Parekh for several hits like Phir Wohi Dil Laya Hoon, Love in Tokyo and Ziddi. Some of his films like Door Ki Aawaz, Aao Pyar Karen and Shagird (opposite Saira Bano), Ek Musafir Ek Haseena with Sadhna, Ishaara with Vyjayantimala and Jee Chahta Hai with Rajashree were superhit movies. Most of his movies had hit music. By the late 1960s acting roles began drying up, so he began directing and producing.[2]

He produced and directed Humsaya although neither that film nor his subsequent films as producer or director did well. Despite a late success with home production Ek Baar Muskura Do (1972) with brother Deb Mukherjee and later to be sister-in-law Tanuja, Joy faded from the silver screen.

Financial troubles[edit source]

Love in Bombay brought deep financial troubles for Joy Mukherjee but late director-actor's wife Neelam, who is releasing the movie 40 years later, says that despite losing everything, the film remained very close to him. "This film was my husband's Waterloo. He lost everything he had in this film. He sunk in lot of his own money, major properties. There were 37 cases of insolvency against him. But he cleared everything and had a clean slate and started afresh. This film was very dear to him despite it bringing so much problems to him," Mrs Mukherjee said.The 1973 film, was the third part of the Love in series which started with Joy debuting with the blockbuster hit Love in Simla in 1960 and the golden jubilee hitLove in Tokyo in 1966.

Death[edit source]
Joy Mukherjee died on 9 March 2012 in Mumbai's Leelavati Hospital, where he had been on a ventilator. He had had a prolonged illness.[3]