Posts

Showing posts from July, 2017

புதியமாதவி கவிதை , மும்பை

Image
கவிதை: அரபிக்கடலோரம்... அலை...1 puthiyamaadhavi@hotmail.com - புதியமாதவி, மும்பை  என் கடற்கரைகளை.. நான் மூன்று சக்கர வண்டிகள் ஓட்டி விளையாடிய புல்தரைகளைக் காணவில்லை. என் கடற்கரையில் அன்று அலைவீசியது உண்மைதான். ஆனால்- அள்ளிவந்தவை முத்துக்கள் அல்ல சிப்பிகளும் கழிவுகளுமே.. என் கடலலைகள் மீண்டும் மீண்டும் அள்ளிவந்து என் மடியில் கொட்டின. தூர எறிந்த சிகிரெட் டப்பா கை உடைந்த மரப்பாச்சி பால் டின் இப்படி எங்கள் அலமாரியின் கழிவுகளை என் கடலலைகளும் சுமந்தன. அலைகள் சுமந்துவரும்  கழிவுகளை ஓடி ஓடிப் பொறுக்குவோம் பொறுக்கியதை எல்லாம் சேர்த்துச் சேர்த்து புற்தரையில் குவிப்போம் யார் குவியல் பெரியதோ அவர்தான் அன்றைய ஆட்டத்தின் ஹீரோ.. அவர் கையில்தான் துப்பாக்கி மற்றவர்கள் எல்லோரும் அவரின் துப்பாக்கி ரவையில் எப்படியும் ரத்தம் கொட்டி சரிந்து விழுந்தே ஆகவேண்டும்.. அன்று துரத்தும் ரவையின் குண்டுகள் சரிந்து விழுவதில் ஒட்டிக்கொள்ளும் சாக்கடை அழுக்கு இருட்டியவுடன் இந்த எல்லா விளையாட்டுக்கும் சேர்த்தே வாங்கும் தர்ம அடிகள் எதுவுமே வலித்ததில்லை. எங்கள் குடியிருப்பில் கொடிகள் பறக்கு...

DIANA , SHORT LIFE HISTORY

Image
DIANA , SHORT LIFE HISTORY நல்ல அழ­கி­யாக, ஒரு கட்­டத்தில் இரா­ணி­யி­னதும் இள­வ­ரசர் சார்ள்­சி­னதும் அன்­பிற்கும், பாசத்­திற்கும் பாத்­தி­ர­மா­ன­வ­ராக, பிறி­தொரு கட்­டத்தில் அவர்கள் இரு­வ­ருக்கும் வெறுப்­பேற்­று­ப­வ­ராக தமது இரண்டு மகன்­மா­ருக்கும் அரு­மை­யான தாயா­ராக, கெம­ராக்­களால் அதிகம் படம் பிடிக்­கப்­பட்­ட­வ­ராக, பிர­பல்­ய­மான பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கை­களின் முன்­பக்கக் கதா­நா­ய­கி­யாக, தாம் வாழ்ந்த காலத்தில் தினம் தினம் இறந்து, மர­ண­மான பின்­மக்கள் மனதில் நிரந்­த­ர­மாக வாழ்­ப­வ­ராக உல­கத் ­தொ­ழு­நோ­யா­ளிகள், புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், எயிட்ஸ் நோயா­ளி­களின் சிநே­கி­தி­யாக, மக்­களின் இள­வ­ர­சி­யாக இருந்த டயா­னாவின் மரணம் இன்­னமும் சரி­யாகத் துப்புத் துலக்­கப்­ப­ட­வில்லை என்­பது நிதர்­ச­ன­மான உண்மை. தாம் வாழ்ந்த ஒரு கால­கட்­டத்தில் உல­கப்­புகழ் பெற்­ற­வ­ராக இருந்­தாலும் டயா­னாவின் சிறு­ப­ரா­யமும் இள­மைக்­கா­லமும் தென்றல் வீசும் சோலை­யாக அமைந்­து­வி­ட­வில்லை. ஜானி—­பி­ரான்சஸ் தம்­ப­தி­யி­ன­ருக்கு முத­லி­ரண்டும் பெண் குழந்­தைகள் மிகுந்த எதிர்­பார்ப...