Posts

Showing posts with the label JUNE 2

ILAIYARAJA,MUSIC DIRECTOR BORN PROPOSED AS JUNE 4,1953 , CELEBRATED AT HIS WILL BORN 1953 JUNE 2

Image
  ILAIYARAJA,MUSIC DIRECTOR BORN  PROPOSED AS JUNE 4,1953 ,  CELEBRATED  AT HIS WILL BORN 1953 JUNE 2 ஜூன் 2, இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று (1943). இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... 1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 2. பிறந்த தேதி : 2.6.1943 3. தந்தை : டேனியல் ராமசாமி  4. தாய் : சின்னத்தாய்  5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா 6. கல்வி : எட்டாம் வகுப்பு 7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் ) 8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி 9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்) 10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது 11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே  ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார...

RAJKAPOOR ,HINDI ACTOR,LEGEND BORN 1924 DECEMBER 14 -1988 JUNE 2

Image
RAJKAPOOR ,HINDI ACTOR,LEGEND   BORN 1924 DECEMBER 14 -1988 JUNE 2 ரண்பிர்ராஜ் "ராஜ்" கபூர் (இந்தி: राज कपूर,உருது: راج کپُور 1924வது ஆண்டு டிசம்பர் 14 அன்று பிறந்த ராஜ் கபுர், "பெரும் காட்சியாளர் " (தி ஷோ மேன்) என்றும் அறியப்பட்ட ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றவர்; அவரது படங்களான ஆவாரா (1951) மற்றும் பூட் பாலிஷ் (1954) கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் பால்மே டியோர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன ஆரம்ப வாழ்க்கையும் பின்புலமும் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லை மாநிலமான பெஷாவரில் ராஜ் கபூர் பிறந்தார். இவரது தந்தை நடிகர் பிரிதிவிராஜ் கபூர் மற்றும் தாயார் ராம்சரணி (ரமா) தேவி கபூர் (நீ மெஹ்ரா). ஆறு குழந்தைகள் கொண்ட கத்ரி ஹிந்த்கோ பேசும் குடும்பத்தில் இவர்தான் மூத்த பிள்ளை.[1][2][3] இவர் புகழ் பெற்ற கபூர் குடும்ப அங்கமான திவான் பாஷேஸ்வர்நாத் கபூரின் பேரன் மற்றும் திவான் கேஷவ்மல் கபூரின் கொள்ளுப் பேரனாவார். நடிகர்களான ஷம்மி கபூர் மற்றும் ச...

MANI RATNAM , DIRECTOR OF TAMIL CINEMA BORN 1956 JUNE 2

Image
MANI RATNAM , DIRECTOR OF  TAMIL CINEMA BORN 1956 JUNE 2 .மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது[1] வழங்கி கௌரவித்தது. காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை. யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்...