Posts

Showing posts with the label POOLIDEVAN

ONDI VEERAN , COMMANDER OF POOLIDEVAN,FREEDOM FIGHTER AGAINST BRITISH

Image
  ONDI VEERAN , COMMANDER OF POOLIDEVAN,FREEDOM FIGHTER  AGAINST  BRITISH வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் 17ஆம் நூற்றாண்டிலேயே ஆயுதப் போராட்டம் நடத்தி சிற்சில வெற்றிகளைப் பெற்றவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள். கட்டபொம்மன், பூலித்தேவர் என பல வீர வரலாறுகளை தென் தமிழகம் கொண்டுள்ளது. பூலித்தேவர் படையில் தளபதியாக இருந்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர் மாவீரன் ஒண்டிவீரன். அவரது 248ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது . பாளையங்கோட்டை, சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் நினைவு மண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த மன்னன் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையைப் போலவே சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளது இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவரின் முன்னோர்கள், அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள். அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்க...

POOLIDEVAN ,POLYGOR FREEDOM FIGHTER DIED 1767 NOVEMBER 6

Image
  POOLIDEVAN ,POLYGOR  FREEDOM FIGHTER DIED 1767 NOVEMBER 6 பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். “  "நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே" ” என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம் பூழி நாடு பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அ...

பூலித்தேவன் POOLIDEVAN HISTORY 1715–1767

Image
பூலித்தேவன் POOLIDEVAN HISTORY பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். “  "நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே" ” என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம் பூழி நாடு பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் ...