FREEDOM FIGHTER FEROZ GANDHI BORN 12 செப்டம்பர் 1912 இறப்பு செப்டம்பர் 8,1960
சுதந்திர போராட்ட தியாகி ஃபெரோஸ் காந்தி- இந்திரா காந்தியின் கணவர் BORN 12 செப்டம்பர் 1912 இறப்பு செப்டம்பர் 8,1960 ஃபெரோஸ் காந்தி (ஃபெரோஸ் ஜகாங்கிர் காந்தி) (12 செப்டம்பர் 1912 – 8 செப்டம்பர் 1960) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பத்திரிகை எழுத்தாளராவார், மேலும் த நேசனல் ஹெரால்டு மற்றும் லக்னோவில் இருந்து வெளிவந்த 'த நவ்ஜிவன்' செய்திப் பத்திரிகைகளின் வெளியீட்டாளர்.[3] ஃபெரோஸ் காந்தி (பெரோஸ் ஜகாங்கிர் காந்தி) Pratapgarh District (west) cum Rae Bareli District (east) [1] தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் 1952-04-17–1957-04-04 Rae Bareli [2] தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் 1957-05-05–1960-09-08 பின்வந்தவர் Baij Nath Kureel தனிநபர் தகவல் பிறப்பு செப்டம்பர் 12 , 1912 மும்பை , மும்பை மாகாணம் , பிரித்தானிய இந்தியா இறப்பு செப்டம்பர் 8 , 1960 (அகவை 47) புது தில்லி , தில்லி , இந்தியா அடக்க இடம் பார்சி மக்கள் நினைவிடம், அலகாபாத் தேசியம் இந்தியர் அரசியல் கட்சி இந்திய தேசிய காங்க...