Posts

Showing posts with the label 1872

ANNA HELD ,POLISH-AMERICAN ACTRESS BORN 1872 MARCH 19 - 1918 AUGUST 12

Image
  ANNA HELD ,POLISH-AMERICAN ACTRESS BORN  1872 MARCH 19 - 1918 AUGUST 12 Anna Held  (19 March 1872 – 12 August 1918) was a Polish stage performer and singer on Broadway. While appearing in London, she had been spotted by impresario  Florenz Ziegfeld , who brought her to America as his  common-law  wife. Her fame seems to have owed more to Ziegfeld's promotional flair than to any intrinsic talent, and she did not gain critical acclaim. But her uninhibited style inspired the long-running series of popular revues, the  Ziegfeld Follies . Early life [ edit ] Born in  Warsaw ,  Congress Poland ,  Russian Empire , Held was named Helene Anna Held, daughter of a  German Jewish  glove maker, Shimmle (aka Maurice) Held, and his  French-Jewish  wife, Yvonne Pierre. [1] Sources of her year of birth range from 1865–73, but 1872 has been accepted in general. In 1881,  anti-Semitic   pogroms  forced the family to fle...

T.PRAKASAM ,FIRST C.M. OF ANDHRA BORN 1872 AUGUST 23 - 1957 MAY 20

Image
T.PRAKASAM ,FIRST C.M. OF ANDHRA  BORN 1872 AUGUST 23 - 1957 MAY 20 .த. பிரகாசம் (ஆகஸ்ட் 23, 1872 – மே 20, 1957) இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார். பிறப்பும் படிப்பும்[தொகு] பிரகாசம் 1872 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம், ஒங்கோல் நகரத்தின் அருகேயுள்ள வினோத ராயுடு பாலம் என்ற கிராமத்தில் பிராமண ஜாதியில் பிறந்தார். இவரது பெற்றோர் வெங்கட நரசிம்மன் மற்றும் சுப்பம்மாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், சென்னையில் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்றார். சுதந்திர போராட்டத்தில்[தொகு] 1907 ஆம் ஆண்டு வங்காள தேசியவாதி பிபின் சந்திர பால், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக ஆந்திரத்தில் கைது செய்யப் பட்டார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரகாசம் தன் வாதத் திறமையால் பாலின் தண்டனைக் காலத்தைக் குறைத்தார். 1921 இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுராஜ்யம் என்ற தேசியவா...

#ஆஷ்துரை born November 23 ,1872

Image
#ஆஷ்துரை born November 23 ,1872 ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மரபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ். இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்டது மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்...! அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த #வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொ ள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்!) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்...