Posts

Showing posts with the label 1643

BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN 1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27

Image
  BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN  1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27 முதலாம் பகதூர் சா (Bahadur Shah I - அக்டோபர் 14, 1643 – 27 பெப்ரவரி 1712) 1707 ஆம் ஆண்டு முதல் 1712 வரை இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசராவார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது தந்தையார் இவருக்கு சா ஆலம் என்னும் பெயரைக் கொடுத்தார். இவர் பதவி ஏற்றபோது பகதூர் சா என்பதைத் தனது அரியணைப் பெயராக ஏற்றுக்கொண்டார். இளமைக்காலம் முவாசம், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கும், ராஜௌரியின் அரசரின் மகளான நவாப் பாய் பேகம் சகேபா என்பவருக்கும் இரண்டாவது மகனாக, 1643 ஆம் ஆண்டு புர்கான்பூரில் பிறந்தார். ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது வடமேற்கு ஆட்சிப் பகுதிக்கு ஆளுனராக முவாசம் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில், சீக்கிய மதம் வழங்கிவந்த பஞ்சாப்பும் உள்ளடங்கியிருந்தது. ஔரங்கசீப்பின் கடுமையான ஆணைகளைத் தனது பகுதியில் முவாசம் தளர்த்தியிருந்தார். இதனால் இப்பகுதிகளில், சஞ்சலமான அமைதி நிலவியது. இவர் சீக்கியர்களின் கடைசிக் குருவான குரு கோவிந்த் சிங்குடன் நட்புடன்கூடிய தொடர்புகளை வைத்திருந்த...

BAHADUR SHAH I , BORN OCTOBER 14,1643 RULED 1707-12 , DYNASTRY BECAME DECLINED

Image
BAHADUR SHAH I , BORN OCTOBER 14,1643  RULED 1707-12 , DYNASTRY BECAME DECLINED முதலாம் பகதூர் சா (Bahadur Shah I - அக்டோபர் 14, 1643 – 27 பெப்ரவரி 1712) 1707 ஆம் ஆண்டு முதல் 1712 வரை இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசராவார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது தந்தையார் இவருக்கு சா ஆலம் என்னும் பெயரைக் கொடுத்தார். இவர் பதவி ஏற்றபோது பகதூர் சா என்பதைத் தனது அரியணைப் பெயராக ஏற்றுக்கொண்டார். இளமைக்காலம்[மூலத்தைத் தொகு] முவாசம், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கும், ராஜௌரியின் அரசரின் மகளான நவாப் பாய் பேகம் சகேபா என்பவருக்கும் இரண்டாவது மகனாக, 1643 ஆம் ஆண்டு புர்கான்பூரில் பிறந்தார். ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது வடமேற்கு ஆட்சிப் பகுதிக்கு ஆளுனராக முவாசம் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில், சீக்கிய மதம் வழங்கிவந்த பஞ்சாப்பும் உள்ளடங்கியிருந்தது. ஔரங்கசீப்பின் கடுமையான ஆணைகளைத் தனது பகுதியில் முவாசம் தளர்த்தியிருந்தார். இதனால் இப்பகுதிகளில், சஞ்சலமான அமைதி நிலவியது. இவர் சீக்கியர்களின் கடைசிக் குருவான குரு கோவிந்த் சிங்குடன் நட்...