Posts

Showing posts with the label HAPPY

Happy Birthday Rin Tin Tin Warner Bros.' First Star Turns 100

Image
  Happy Birthday Rin Tin Tin Warner Bros.' First Star Turns 100 On September 15, 1918, in the waning months of the First World War, Lee Duncan, a corporal in the U.S. Army Air Service, found himself in Flirey, France, inspecting the village after the retreat of German troops.  He came across a bombed-out kennel filled with dead dogs, but in one corner lay a terrified German Shepherd and her five nearly newborn puppies, all of whom were very much alive.  Incredibly, five years later, one of these puppies would become one of the biggest movie stars of the 1920s, and would put a newly incorporated motion picture studio, Warner Bros., on its path to becoming one of the major players in the entertainment industry. Lee Duncan, pictured here with the young Rin Tin Tin in France, rescued the six dogs from the kennel, eventually keeping a male and female puppy for himself.  He named them Rin Tin Tin and Nanette, after a pair of good luck charm dolls that French children would...

Happy Chocolate Day 2021

Image
  Happy Chocolate Day 2021 சாக்லேட்... இந்த வார்த்தை இனிப்பு கலந்து ... உலக மக்களிடையே உறவோடு கலந்த ஒரு வார்த்தை. குழந்தை பருவம் முதல் குடுகுடு தாத்தா வரை சாக்லேட் என்றாலே அலாதி பிரியம். உலகில் சாக்லேட் சாப்பிடதாவர்களே இருக்க முடியாது. குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலே சாப்பாடு கூட தேவை இருக்காது. விதம் விதமாய் கலர் கலராய் புது புது ஃபளேவர்களாய் அழகான பேக்கிங் களில் தயாரித்து வெளி வருகிறது. பிறந்தநாள் விழா புத்தாண்டு விழா பண்டிகை காலங்கள் பரிட்சையில் வெற்றி பெறும் தருணங்கள் விளையாட்டில் முதன்மை பெறும் நேரங்கள் இத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்த சாக்லேட் ஒன்றே போதும். ஒரு ரூபாய் சாக்லேட் உன்னதம்!!!! தெருவோர பெட்டி கடை முதல் ஐந்து மாடி மால்கள் வரை சாக்லேட் முக்கிய இடம் பிடிக்கிறது. கடையின் முகப்பில் சாக்லெட் இருக்கும். இதனால் அனைவருக்கும் இது பிடிக்கும். இந்தியாவில் தயாராகும் சாக்லேட் மிக ஆரோக்கியமானவை பிரபலமானவை. வெளிநாட்டிலிருந்து வரும் சாக்லேட்டும் மக்கள் விரும்பும் வகையில் இருக்கும். பசிக்காக குழந்தைகள் அழுவது உண்டு ஒரு சாக்லேட் கொடுத்தால் அழுகை நின்றுவிடும். டீன் ஏஜில் அன்பை பரிமாற...

HAPPY DEEPAVALI

Image
  HAPPY DEEPAVALI .தமிழ்நாட்டில் நாம் கொண்டாடும் பண்டிகைகள் பல வட நாட்டில் கொண்டாடுவதில்லை. அதே போன்று வட நாட்டில் கொண்டாடப் பெறும் பல பண்டிகைகள் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் கொண்டாடப் பெறுவதில்லை.  ஆனால் இந்தியா முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்பெறும் ஒரே பண்டிகை தீபாவளி! ராமேஸ்வரம் தொடங்கி இமயம் வரை எல்லோரும் கொண்டாடுகின்றோம்.  தமிழகத்தில் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புக்களை உண்டு பெரியவர்களை வணங்கி ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டாடுகின்றோம். வட நாட்டில் தீபங்களை வரிசையாக ஏற்றி அலங்காரமாக வைத்துக்கொண்டாடுகிறார்கள்.  பகவான் மஹாவிஷ்ணு வராஹ அவதாரத்தின் போது பூமாதேவியை மணந்து கொண்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தோன்றிய மகன் பெயர் பௌமன். அவன் தவம் செய்து பல வரம் பெற்று அசுர குணங்களால் நிரம்பியவனாக எல்லோரையும் துன்புறுத்தியதால் "நரகாசுரன்' என்றழைக்கப் பெற்றான். இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்பார் கம்பர். அவனை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருவுளம் கொண்டார். அதற்கு சத்யபாமாவே தேரோட்டிச் சென்றாள். தற்போதைய அசாம் மாநிலத்தில் பிராக்ஜோதி...

OSCAR WILDE ,THE GREAT WRITER HAPPY PRINCE 1888 BORN 16 OCTOBER 1854

Image
OSCAR WILDE ,THE GREAT WRITER HAPPY PRINCE 1888 BORN 16 OCTOBER 1854 Oscar Fingal O'Flahertie Wills Wilde (16 October 1854 – 30 November 1900) was an Irish playwright, novelist, essayist, and poet. After writing in different forms throughout the 1880s, he became one of London's most popular playwrights in the early 1890s. He is remembered for his epigrams, his novel The Picture of Dorian Gray, his plays, as well as the circumstances of his imprisonment and early death. Wilde's parents were successful Anglo-Irish Dublin intellectuals. Their son became fluent in French and German early in life. At university, Wilde read Greats; he proved himself to be an outstanding classicist, first at Dublin, then at Oxford. He became known for his involvement in the rising philosophy of aestheticism, led by two of his tutors, Walter Pater and John Ruskin. After university, Wilde moved to London into fashionable cultural and social circles. As a spokesman for aestheticis...