Posts

Showing posts with the label JANUARY 31

VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN 1912 APRIL1912 - 1995 JANUARY 31

Image
  VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN  1912 APRIL1912 - 1995 JANUARY 31 கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம்.வாழ்க்கைக் குறிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வேங்கடராமையா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இவர் பெற்ற பட்டங்கள் கல்வெட்டாராய்ச்சிப் புலவர் செந்தமிழ் கலாநிதி தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள...

Daniela Bianchi is an Italian actress, Born January 31, 1942

Image
  Daniela Bianchi is an Italian actress, Born January 31, 1942 Born January 31, 1942 in Rome, Lazio, Italy Height 5' 7" (1.7 m) Mini Bio (1) Daniela Bianchi is an Italian actress, best known for her role of Bond girl Tatiana Romanova in From Russia with Love (1963). She Finished 1st Runner Up in Miss Universe 1960 Competition, enough to get the attentions of Bond movie producers who chose her over 200 female prospects for the role of Tatiana Romanova. Bianchi made a number of French and Italian movies after From Russia with Love (1963), the last being The Last Chance (1968). One of her later films was Operation Kid Brother (1967), which was a James Bond spoof filmed in English (though Bianchi was again dubbed) and starring Sean Connery's brother, Neil Connery. In 2012, Bianchi appeared in a small role in the documentary film We're Nothing Like James Bond. - IMDb Mini Biography By: Pedro Borges Spouse (1) Alberto Cameli (1970 - 2018) ( his death) ( 1 child) Triv...

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31

Image
  NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN  1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31 நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.வாழ்க்கைச் சுருக்கம் நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.[1] தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானத...

BILLA ,RANGA MURDER CASE - RAPED ACCUSED HANGED 1982 JANUARY 31

Image
BILLA ,RANGA MURDER CASE -  RAPED ACCUSED HANGED 1982 JANUARY 31 யார் இந்த பில்லா, ரங்கா? இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி? 1982ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று திஹார் ஜெயிலில் இருந்த இரண்டு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. காலை ஐந்து மணிக்கு இருவரும் எழுந்த்தும், அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் எதாவது பதிவு செய்ய விரும்புகிறார்களா என்று இறுதியாக அவர்களிடம் கேட்கப்பட்டது. தேவையில்லை என்று இருவரும் மறுத்துவிட, தண்டனை வழங்குவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னதாக தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 'பிளேக் வாரண்ட் கன்ஃபெசன்ஸ் ஆஃப் திஹாட் ஜேலர்' என்ற புத்தகத்தை எழுதிய சுனில் குப்தா சொல்கிறார், "ரங்கா மிகவும் ஜாலியான பேர்வழி. ஐந்தடி பத்து அங்குலம் உயரம் கொண்டவர். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றியும் அவனுக்கு கவலையில்லை. ஒரு பாலிவுட் திரைப்படத்தின் பிரபல வசனம் ரங்கா குஷ் (ரங்கா மகிழ்ச்சியாக இருக்கிறான...