Posts

Showing posts with the label 1974 FEBRUARY 4

URMILA MATONKAR HINDI ACTRESS BORN 1974 FEBRUARY

Image
URMILA MATONKAR HINDI ACTRESS BORN 1974 FEBRUARY 4 ஊர்மிளா மதோண்ட்கர் (Urmila Matondkar; மராட்டி: उर्मिला मातोंडकर) (இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை நகரில் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று பிறந்த ஒரு இந்திய பாலிவுட் நடிகை ஆவார். மதோண்ட்கர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது திரை வாழ்க்கையை 1977 ஆம் ஆண்டு கர்ர்ம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வயது வந்தவராக நரசிம்மா எனும் திரைப்படத்திலும் அறிமுகமானார். அவர் ரங்கீலா (1995), ஜுதாயி மற்றும் சத்யா (1998) ஆகிய திரைப்படங்களில் ஏற்ற வேடங்களின் மூலம் வணிக ரீதியான ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகையாகத் தம்மை நிலை நாட்டிக்கொண்டார். இவை அனைத்துமே அவருக்கு பிலிம்பேர் விருது பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தன. தீவிரமான நாகரிகப் பாணி மற்றும் நடனத் திறமை ஆகியவற்றிற்காக பெரும் அளவில் அறியப்பட்ட இவர், பல நேரங்களில் "பாலியல் குறியீடு" என்றே இந்திய ஊடகங்களில் சித்தரிக்கப்பட சந்தர்ப்பங்களும் உள.[1][2][3][4] இதைத் தொடர்ந்து உளரீதியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்...