Posts

Showing posts with the label DUTT

SUNIL DUTT,ONE OF THE BOLLYWOOD LEGEND BORN JUNE 6,1929- 2005,MAY 25

Image
SUNIL DUTT,ONE OF THE BOLLYWOOD LEGEND BORN JUNE 6,1929-2005,MAY 25 சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004- 2005 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங்கின் ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவை மந்திரியாக இருந்தார். இருந்தார். சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984-ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 5 முறை எம்.பியாக இருந்த சுனில் தத் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவரது மனைவி மறைந்த பிரபல இந்தி நடிகை நர்கீஸ். இவர் உடல் நலக்குறைவால் 2005-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி மும்பையிலுள்ள அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். த...

BOLLY WOOD SINGER GEETA DUTT -LIFE STORY

Image
BOLLY WOOD SINGER GEETA DUTT -LIFE STORY Geeta Dutt : Life story of a lengendary playback singer.. Geeta Dutt Geeta Dutt (nee Roy) was blessed with a rich voice that was like an interacting instrument that at once mesmerized her listeners. She had such magic in her voice that charmed her listeners like a snake is charmed to the music of a been. She rendered songs from her heart making them so endearingly heart rendering.  When she sang “Thandi Hawaa Kaali Ghata” you can feel the cool breeze of an overcast day. When she sang “Koi Door Se Awaaz De” you can sense the feelings of a hauntingly disturbed soul celebrating the resplendence of life on one side and yet lamenting setbacks on the other. As critic Subhash K. Jha puts it aptly “Geta Dutt’s voice conveys the sweetness of honey and the pain of the bee sting.” She sang over 1500 songs in her life in many languages like Hindi, Gujrati, Bengali, Marathi, Bhojpuri, Punjabi, Nepali etc. She sang with almost all t...