Posts

Showing posts with the label APRIL 14

ICE RAIN KILLED 92 , IN BANGALADESH 1986 APRIL 14

Image
 ICE RAIN KILLED 92 , IN BANGALADESH 1986 APRIL 14 உலகில் அதிக எடையான ஆலங்கட்டி மழை 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பங்களாதேஷ் நாட்டின் Gopalganj மாவட்டத்தில் பெய்தது. 1 கிலோகிராமிலும் அதிகமான எடையில் பனிக்கட்டியாக பெய்த இந்த மழையின் காரணமாக 92 பேர் மரணமடைந்தனர் ஆலங்கட்டி மழை (hail) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். இவை 5 மற்றும் 200 மில்லி மீட்டர்கள் (0.20 மற்றும் 7.87 அங்குலம்) விட்டமுடையவையாக உள்ளன. வானிலை அறிக்கைகளில் (மெடார்) 5 மிமீ (0.20 அங்குலம்) க்கும் மேலுள்ளவை GR என்றும் சிறிய ஆலங்கட்டிகளும் பனிக்கற்களும் GS என்றும் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன....

AMBEDKAR ,ACTIVIST BORN 1891 APRIL 14 - 1956 DECEMBER 6

Image
AMBEDKAR ,ACTIVIST BORN  1891 APRIL 14 - 1956 DECEMBER 6 பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிக...

SHAMSHAD BEGUM , FIRST PLAYBACK SINGER OF HINDI CINEMA BORN 1919 APRIL 14 - 2013 APRIL 23

Image
SHAMSHAD BEGUM ,  FIRST PLAYBACK SINGER OF HINDI CINEMA  BORN 1919 APRIL 14 - 2013 APRIL 23 சம்சாத் பேகம் (Shamshad Begum, ஷம்ஷாத் பேகம், ஏப்ரல் 14, 1919 – ஏப்ரல் 23, 2013)[1][2] இந்தித் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களில் ஒருவராவார். தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் பெற்றிருந்த இவர் பலவகையானப் பாடல்களை பாடியுள்ளார். இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி,தமிழ் மற்றும் பஞ்சாபி மொழிகளில் 6000க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.[3] இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான நௌசத், எஸ். டி. பர்மன், சி. இராமச்சந்திரா , ஓ. பி. நய்யார் போன்றவர்களின் இசையமைப்பில் பாடியுள்ளார். 1940களிலிருந்து 1970கள் வரையில் சம்சாத்தின் பாடல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்றும் அவரது புகழ்பெற்ற பாடல்கள் மீள்கலப்பு செய்யப்பட்டு வருகின்றன. Shamshad Begum (Śamśād Bēgam; 14 April 1919 – 23 April 2013)[3][4] was an Indian singer who was one of the first playback singers in the Hindi film industry. She had a distinctive voice and was a versatile artist, singing over 6,000 ...