Posts

Showing posts with the label 1975

SANGHAVI,TAMIL ACTRESS BORN 1975 OCTOBER 4 .

Image
  SANGHAVIசங்கவி தமிழ் நடிகை  பிறப்பு  4 அக்டோபர் 1975 சங்கவி (பிறப்பு: அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.  தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார். 1993-ம் ஆண்டில் வெளிவந்த ‘அமராவதி’ என்ற படத்தில் அஜித்குமார் ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. விஜய் ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து, ‘நாட்டாமை,’ ‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’ ‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்தந...

K.KAMARAJ ,RIGHT POLITICIAN EARN NO MONEY BORN 1903 JULY 15 - 1975 OCTOBER 2

Image
  K.KAMARAJ ,RIGHT POLITICIAN EARN NO MONEY  BORN 1903 JULY 15 - 1975 OCTOBER 2 “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”. காமராஜ் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர். பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற க...

CHINESE BEAUTIFUL ACTRESS JIANG QINBIN BORN 1975 SEPTEMBER 3

Image
CHINESE BEAUTIFUL ACTRESS JIANG QINBIN BORN 1975 SEPTEMBER 3 Jiang Qinqin (born September 3, 1975) is a Chinese actress. She is sometimes credited as Shui Ling (simplified Chinese: 水灵; traditional Chinese: 水靈), a stage name given to her by Taiwanese writer Chiung Yao while she was involved in the production of the television series Tears in Heaven. Career[edit] Jiang started learning Beijing Opera at the age of 10 and entered the Beijing Film Academy in 1994 after attaining first place in the entrance examination. She graduated from the academy four years later and joined Beijing Film Studio.In 1997, she starred in Tears in Heaven, an adaptation of a novel by Chiung Yao. Following that, she played a number of tragic roles, including Gu Manlu in Affair of Half a Lifetime (2002), Mu Nianci in The Legend of the Condor Heroes (2003), and Niu Hongmei in A Loud Slap (2004).[1] Jiang married actor Chen Jianbin on February 22, 2006, whom she co-sta...

VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR BORN 1975 JULY 24

Image
VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR  BORN 1975 JULY 24 விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். வாழ்க்கை வரலாறு விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது. இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும். மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இ...

SUCHITRA MURALI ,MALAYALAM ACTRESS BORN 1975 JULY 22

Image
SUCHITRA MURALI ,MALAYALAM  ACTRESS   BORN 1975 JULY 22 மலையாள சினிமாவின் பிரபலமான இயக்குநர் ப்ரியதர்ஷன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த நிமிர் படமும் இவர் இயக்கியதுதான். விக்ரம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த லிஸி இவரது முன்னாள் மனைவி என்பது குறிப்பிடதக்கது.மலையாளம் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார் ப்ரியதர்ஷன் அவர்கள். அந்த வகையில் தமிழில் இவர் இயக்கத்தில் முதல் முதலாக வெளிவந்த திரைப்படம் கோபுர வாசலிலே. 1991-ம் ஆண்டும் இப்படம் வெளியானது. படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக பானுப்ரியா மற்றும் மலையாள நடிகை சுசித்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படத்தில் சுசித்ரா அவர்கள் ஃப்ளாஷ்பேக் காட்சியில் கார்த்திக்கின் காதலியாக நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் அவர் நடித்த காட்சிகளும், காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. என்ற பாடலும் இன்றளவும் நீங்காத இடம்பிடித்தவை.இளையராஜாவின் இசையில் படத்தின் அனைத்து பாடல்களு...