Posts

Showing posts with the label heroine

K.R.VIJAYA , BELOVED HEROINE

Image
  K.R.VIJAYA , BELOVED HEROINE #சம்பள #பணத்தை #திரும்ப #கொடுத்தவர் அறிமுகப் படத்திலேயே தன்பால் ரசிகர்களை ஈர்த்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. புகழின் உச்சியில் இருந்தபோது வேலாயுதம் நாயரைத் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டில் குடியேறினார். இல்லற வாழ்க்கைக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாதென்று நடிப்பைத் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார். சினிமா பார்க்க தியேட்டருக்குச் செல்வதைக்கூட மறந்து போனார். பண்பான கணவர், அன்பான பெண் குழந்தை ஹேமா என்று தெளிந்த நீரோடையாக மண வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒர் அதிசயம் நடந்தது. தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்ப தேவர் ‘அக்கா தங்கை' என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதற்குக் கதை - வசனகர்த்தா ஆரூர்தாஸ். அக்கா - தங்கை பாசத்தை முன்னிறுத்தி அதற்கு முன் அப்படியொரு படம் தமிழில் வந்ததில்லை. இரண்டுமே கனமான வேடங்கள். ‘அக்கா வேடத்தில் நடிக்கச் சவுகார் ஜானகியை ஒப்பந்தம் செய்தாகிவிட்டது. தங்கை வேடத்துக்கு யாரைப் பிடிப்பது? கதாசிரியருடன் விவாதித்துக் கொண்டிருந்தார் தேவர். பல பெயர்களைப் பரிசீலித்துவிட்டு இறுதியில் கே.ஆர்....

NANCY MORGAN HART ,REBEL HEROINE OF AMERICAN INDEPENDENCE WAR

Image
NANCY MORGAN HART ,REBEL HEROINE OF AMERICAN INDEPENDENCE WAR  இவரே அமெரிக்க புரட்சியின் தலைவி அமெரிக்க சுதந்திர போராட்டத்தின் போது பிரிடிஸ் அதிகாரிகள் ஜார்ஜியாவில் Nancy Morgan Hart (c. 1735–1830) எனபவரின் வீட்டை முற்றுகை இட்டு வான்கோழி கறியை கேட்டனர் - தருவதாக சொன்னவர் வீட்டு உணவு மேஜையில் அமர்ந்தவர்கள் தங்கள் துப்பாக்கிகளை சுவரில் சாய்த்து வைத்திருந்தனர் - சமைத்த உணவையும் மதுவையும் சாப்பிட்டவர்கள் அசந்த நேரத்தில் ஒரு துப்பாக்கி எடுத்து அசையாதீர்கள் என்றார் எச்சரிக்கையை பொருட்படுத்தாத இருவரை அங்கே சுட்டு கொன்றார் - பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளோரை அழைத்து அவர்கள் உதவியுடன் மற்றவர்களை தூக்கில் இட்டு கொன்றார்.  Iஇவரை நினைவு கூறும் வகையில் ஒரு தேசிய நெடுஞ் சாலை உள்ளது Nancy Morgan Hart (c. 1735–1830) was a rebel heroine of the American Revolutionary War noted for her exploits against Loyalists in the northeast Georgia backcountry. She is characterized as a tough, resourceful frontier woman who repeatedly outsmarted Tory soldiers, and killed some ...

INDHIRA GANDHI HEROINE OF BENGAL WAR

Image
INDHIRA GANDHI HEROINE OF BENGAL WAR  சீனா இந்திராவின் முதல் எதிரி , காலம் மாறியது சோவியத் மாவோ தகறாறில் மாவோ தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையும் மறந்து அமெரிக்க பக்கம் சாய, இந்திரா ரஷ்ய பக்கம் சேர்ந்து அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தார். நிக்சனே வாய்விட்டு சொன்னார், "இந்திரா ஒரு அரசியல் சூனியக்காரி" சிம்லா உடன்படிக்கை எனும் பாகிஸ்தான் தோல்வி பத்திரத்தில் கையெழுத்துவாங்கிய பெருமை அவருக்கே சேரும்.  பின்னர் எல்லையில் போக்கு காட்டிய சிக்கிம் மன்னரை மிரட்டி இந்தியாவோடு சிக்கிமை இணைத்ததில் ராவும் இந்திராவும் மகத்தான வெற்றி பெற்றார்கள். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி.  இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான். மோதிலால்,ஜவர்லால்,மவுண்பேட்டன்,காந்தி,பட்டேல்,விஜயலட்சுமி பண்டிட் என சுற்றி, சுற்றி பெரு...