Posts

Showing posts with the label AVATHAAR

VARAHA AVATHAAR AND CONNECTION WITH DEEPAVALI

Image
VARAHA AVATHAAR  AND CONNECTION WITH DEEPAVALI  வராஹ அவதாரம். உ லகில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட திருமால் எடுத்த அவதாரங்கள் 22 என்று புராணங்கள் கூறும். அவற்றுள் பத்து - தசாவதாரங்கள் எனப்படுகின்றன. அந்த தசாவதாரத்தில் மூன்றாவது- வராஹ அவதாரம். பிரளயத்துக்குப் பிந்தைய இந்த கல்ப ஆரம்பத்தில் பூமி, வெள்ளத்தில் அமிழ்ந்து கிடந்ததாம். திருமால் வெண்ணிறப் பன்றியாக அவதரித்து பூமியை வெள்ளத்தில் இருந்து மீட்டார். எனவே, அவர் பெயராலேயே இந்த கல்பம், ‘சுவேத வராஹம்’ எனப்படுகிறது. ஒரு முறை அசுரன் இரணியாட்சன், பூமியைப் பாய் போல் சுருட்டி, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். அப்போது திருமால் வராஹ அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார். இதனால் அவர் பூவராஹர் என்று போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட, வராஹ மூர்த்தியாக திருமால் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் ஒன்று மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தை. இங்கு இவர் சுவேத வராஹர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். சுவேத வராஹ மூர்த்தியின் உடலில் எண்ணற்ற தேவதைகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இதற்கு எடுத்துக்காட்டாக, கஜு...