Posts

Showing posts with the label ?

CHENNAI RAINS - WHO IS RESPONSIBLE ?

Image
CHENNAI RAINS - WHO IS RESPONSIBLE ? தமிழகத்தின் மொத்தக் கவனமும் சென்னையின் மீது விழுந்திருக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. வெளியூர்களில் இருந்து பதற்றமாக விசாரிக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த முறை புயல் எதுவும் இல்லை. சொல்லப்போனால் சென்னையில் இந்த ஆண்டு வந்தது வெள்ளமே இல்லை. பெய்தது கனமழை மட்டுமே. இதுவும் இயல்பாக பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை மட்டுமே. பின்பு ஏன் மிதக்கிறது சென்னை? முன்பாக ஒரு விஷயம்... இனி ஒவ்வொரு மழைக்குமே சென்னை இப்படிதான் மிதக்கும். இதுவே யதார்த்தம். இனி சவாலை எதிர்கொண்டு சிரமங்களை வெல்வது எப்படி என்பது பற்றிதான் யோசிக்க வேண்டும். சென்னையின் வெள்ளத்தை சமாளிக்க இனி புதியதாகச் செய்ய எதுவும் இல்லை. புதிய திட்டங்களை செயல்படுத்த சென்னையில் இடமும் இல்லை. எனவே, ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை சீரமைப்பதும் அதில் இருக்கின்ற குறைகளை நீக்குவதுமே தீர்வாக அமையும். நீர்ப் பிடிப்புப் பகுதி ஆக்கிரமிப்புகள்  மற்றும்  திமுகவின் செயல்பாடுகள்  சென்னைக்கு கிழக்கே கல்பாக்கம் அருகே பாலாற்றுக் கரையிருந்து வடக்கே கொசஸ்...