Posts

Showing posts with the label GEETHA ROY

GEETHA DUTT / GEETHA ROY NIGHTINGALE OF HINDI CINEMA BORN 1930 NOVEMBER 23

Image
GEETHA DUTT / GEETHA ROY   NIGHTINGALE OF HINDI CINEMA  BORN 1930 NOVEMBER 23 1930களில் இந்தியத் திரைப்படம் முளைவிட்டுக் கொண்டிருந்த நாட்களில் சரஸ்வதி தேவி என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர் இருந்தார். அவரது உண்மையான பெயர் குர்ஷித் மினோசர் ஹோம்ஜி. அக்காலகட்டத்து ஆண் இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது அவர் மிக வெற்றிகரமாகவே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அசோக் குமாரும் தேவிகா ராணியும் பாடி நடித்த 'மேம் பன் சி சிடியா பன் கே' போன்ற புகழ் பெற்ற பாடல்களை அவரது சாதனைகளாக நினைவுகூர முடியும். பாம்பே டாக்கீஸ் தயாரித்த அக்காலத்து வெற்றிப்படங்கள் பலவற்றுக்கு அவர் இசையமைத்தார். பிறகு, 1959ல் உஷா கன்னா என்ற பதினாறு வயதுப் பெண் 'தில் தே கே தேக்கோ' என்ற படத்தில் பத்து 'சூப்பர்ஹிட்' பாடல்களுடன் அறிமுகமானார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார், சூப்பர்ஹிட்டுகள்தான் இல்லை. ஆனால் 1970ல் அவர் 'மூடல் மஞ்ஞு' என்ற மலையாளப் படத்திற்கு இசையமைத்தார். 'நீ மது பகரூ' 'மானச மணிவேணுவில்' 'உணரூ வேகம் நீ' போன்ற ...