Posts

Showing posts with the label Bagavadhar

Thyagaraja Bagavadhar

Image
Thyagaraja Bagavadhar எம்.கே.டி. பற்றி பிரபலங்களின் கருத்து பாலா (பாலா கிருஷ்ணன்) வேண்டுகோள்:- பாகவதருடைய பாடல்களான "பவளக்கொடி", "நவீன சாரங்கதாரா", "சத்ய சீலன்", "ராஜமுக்தி", வெளிவருதற்கும் பாகவதருடைய இசைக்கச்சேரி ஒலிநாடா யாரிடமாவது இருந்தார் அதை வெளிக்கொணரவும் தமிழிசைச் சங்கம் பாகவதருக்கு இசைப் பேரறிஞர் பட்டம் கொடுக்கவும் பாகவதர் சமுதாயத்தினர் ஆவண செய்ய வேண்டும் என்பது தான் பிரார்த்தனை. முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரசித்த பாடல்:- திரு. தியாகராஜ பாகவதர் அவர்களுடனேயே கடைசி காலம் வரை இருந்த திரு.கோபால் (எம்.கே.டி யுடன் இருந்தால் தன்னையும் எம்.கே.டி கோபால் என்றே பெயரை மாற்றிக் கொண்டவர்) ஒரு முறை என்னிடம் கூறிய ஒரு தகவலை இங்கு நான் கூற விரும்புகிறேன். எம்.கே.டி. கோபால் அவர்களுக்கு பாகவதர் மறைந்த பிறகு விழாக்காலங்களிலும் மற்ற அரசியல் கட்சி கூட்டங்களிலும் மைக் செட் ஏற்பாடு செய்யும் பணி கிடைத்தது. அதை இன்றும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் "ஏழிசை சவுண்ட் சர்வீஸ்" என்று பெயர் வைத்த...