Posts

Showing posts with the label ALL

MURDER ALL MAOISTS

Image
  MURDER ALL MAOISTS முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் இந்த மாவோயிஸ்டுகளை..! சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரூ25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவன் ஹித்மாவை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவன் ஹித்மா சத்தீஸ்கரின் ஜோனகுடா வனப்பகுதியில்தான் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல்கள் கிடைத்தன. கடந்த 10 நாட்களாக ஹித்மாவின் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் கண்காணித்தும் வந்தனர். ஹித்மாவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் பிரமாண்ட ஆபரேஷனுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில்தான் இந்த அதிரடி வேட்டை வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கியது. ஹித்மா பதுங்கி இருக்கும் ஜோனகுடாவையும் பாதுகாப்பு படையினர் நெருங்கிவிட்டனர்,அப்போது பாதுகாப்பு படையினருடன் மிக நெருக்கமாக நின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை முதலில...

McCaughey septuplets BORN 1997 NOVEMBER 19 ONE PRAGNENCY ,SEVEN CHILDS ,ALL LIVINGS

Image
McCaughey septuplets BORN 1997 NOVEMBER 19 ONE PRAGNENCY ,SEVEN CHILDS ,ALL LIVINGS The McCaughey septuplets, born on November 19, 1997 (age 20), are a set of septuplets (seven offspring) born to Kenny and Bobbi McCaughey in Des Moines, Iowa, United States. They were the world's first set of surviving septuplets. Biography[edit source] Bobbi and Kenny McCaughey (pronounced "McCoy") had one daughter, Mikayla Marie, born on January 3, 1996 (age 21).[1] While under treatment with ovulation-stimulating Metrodin for infertility,[2] Bobbi became pregnant with seven babies. The McCaugheys, residents of the town of Carlisle, declined selective reduction to reduce the number of infants, saying that they would "put it in God's hands". The obstetricians primarily responsible for the medical care of the babies were Karen Drake and Paula Mahone.[citation needed] The septuplets, four boys and three girls, were born nine weeks prematurely in Des...