Posts

Showing posts with the label RANJANGUDI

RANJANGUDI FORT - FORGETTED FORT OF TAMILNADU

Image
RANJANGUDI FORT -  FORGOTTEN FORT OF TAMILNADU  பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது 300 ஆண்டுகள் பழமையான ரஞ்சன் குடி கோட்டை அழிவின் விளிம்பில் உள்ளதால்,வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையை பாதுகாத்திட அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஞ்சன் குடி கோட்டை பல போர்கள் நடந்த சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக் கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. ரஞ்சன்குடி கோட்டை என்பதை  "நஞ்சன்குடி"என்றும் மக்கள் அழைக்கிறார்கள். பெரம்பலூரிலிருந்து 17 கி.மீ. வடக்காகவும், இராமநத்தத்திலிருந்து (தொழுதூர்) 8 கி.மீ. தெற்காகவும் உள்ளது. 17 ம்  நூற்றாண்டில் கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஜஹீம் தார்   என்பவரால்  கட்டப்பட்ட கோட்டை ..இது.மிக அழகாக செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு இதன் சுவர்கள் வலிமையாகக் கட்டப்பட்டு உள்ளன.. இக்கோட்டையின் மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள் கொண்டவையாக வெவ்வேறு உயர...