Posts

Showing posts with the label 1893 - 1974

GOPALSWAMY NAIDU ,A LEGEND BORN 23 March 1893 - 1974 JANUARY 4

Image
GOPALSWAMY NAIDU ,A LEGEND  BORN  23 March 1893 - 1974 JANUARY 4 இந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, "மின்மோட்டாரைத்" தயாரித்த மாநிலம்-தமிழ்நாடு. தயாரிக்கப்பட்ட வருடம் 1937. தயாரித்தது யார் தெரியுமா? முறையான பள்ளிக் கல்வியைக் கூட தாண்டாத ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். அந்த சிறுவனின் 126 வது பிறந்தநாள் கூட இன்று தான். நம்ப முடிகிறதா? யார் அவர்?  கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்த அச்சிறுவனுக்கு,பள்ளிக் கல்வியின் மேல் நாட்டமில்லை,எனவே பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.பள்ளிக் கல்வி தலையில் ஏறாமல் போகவே,ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.ஒரு நாள் அவ்வழியே வந்த பிரிட்டீஷ்காரரின்-மோட்டார் பைக் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.பைக் என்பதே அரிதலும்,அரிதான அக்காலகட்டத்தில் அதைப் பழுது பார்க்கும் நிபுணத்துவமும் குறைந்தே இருந்தது.நட்ட நடுவழியில் வெள்ளைக்காரர் திணறுவதைப் பார்த்து,அங்கு ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஓடி வந்து...