Posts

Showing posts with the label சத்திய மூர்த்தி

காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டி எஸ். சத்திய மூர்த்தி பிறப்பு: ஆகஸ்ட் 19, 1887

Image
காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டி எஸ். சத்திய மூர்த்தி பிறப்பு: ஆகஸ்ட் 19, 1887  எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார்.  1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர். இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க எண்ணிய ஆங்கில அரசைப் பார்த்து  “நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம், யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை” என துணிச்சலாக கூறி தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிபடுத்திய எஸ். சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 19, 1887 இடம்: திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் (தமிழ்நாடு) இறப்பு: மார்ச் 28, 1943 பணி: அரசியல்வாதி, வழக்கறிஞர் நாட்டுரிமை: இந்தியா பிறப்பு சத்திய மூர்த்தி அவர்கள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை ...