Posts

Showing posts with the label DECEMBER 18

JOSEPH STALIN BIOGRAPHY 1878 DECEMBER 18 - 1953 MARCH 5

Image
 JOSEPH STALIN  BIOGRAPHY  1878 DECEMBER 18 - 1953 MARCH 5 ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (Iosif Vissarionovich Stalin, ஜோர்ஜிய மொழி: იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი, இரசிய மொழி: Иосиф Виссарионович Сталин, 18 டிசம்பர், 1878[1] - மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறுகிய கால நோக்கிலும் தொலை நோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை (Great Pu...

BETTY GRABLE ,THE PIN-UP GIRL,ACTRESS TOP BOX OFFICE FOR CONSECUTIVE 12 YEARS BORN 1916 DECEMBER 18- 1973 JULY 2

Image
BETTY GRABLE ,THE PIN-UP GIRL,ACTRESS  TOP BOX OFFICE FOR CONSECUTIVE 12 YEARS BORN  1916 DECEMBER 18- 1973 JULY 2 Elizabeth Ruth "Betty" Grable (December 18, 1916 – July 2, 1973) was an American actress, pin-up girl, dancer, and singer. Her 42 films during the 1930s and 1940s grossed more than $100 million, and she set a record of 12 consecutive years in the top 10 of box office stars. The U.S. Treasury Department in 1946 and 1947 listed her as the highest-salaried American woman; she earned more than $3 million during her career.[1] Career Grable began her film career in 1929 at age 12, after which she was fired from a contract when it was learned she signed up under false identification. She had contracts with RKO and Paramount Pictures during the 1930s, and appeared in a string of B movies, mostly portraying college students. Grable came to prominence in the Broadway musical DuBarry Was a Lady (1939), which brought her to the attention of 20th Century-...

CHARU NIVEDITA WRITER BORN 1953 DECEMBER 18

Image
CHARU NIVEDITA WRITER BORN 1953 DECEMBER 18 சாரு நிவேதிதா (Charu Nivedita, பிறப்பு: 18 டிசம்பர் 1953) தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து. இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு [1] 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் [2] [3]இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள்,...