Posts

Showing posts with the label OF PAKISTAN

PARVEF MUSHARAF -STORY - DEATH PENALTY ISSUED BY SUPREME COURT OF PAKISTAN

Image
PARVEF MUSHARAF -STORY - DEATH PENALTY ISSUED  BY SUPREME COURT OF PAKISTAN அதிகாரம் கொடுத்த அதிபருக்கே செக்; ராணுவ ஆட்சி!' - தூக்குத்தண்டனைக் கைதியான பர்வேஸ் முஷாரப் சத்யா கோபாலன் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு அந்நாட்டுச் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது. முஷாரப் முஷாரப் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத ஒரு பெயர் பர்வேஸ் முஷாரப். சீரான முறையில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானை ராணுவ ஆட்சிக்கு மடைமாற்றி சர்வதேச அரங்கை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். இதன் காரணமாகவே தற்போது இவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முஷாரப் முஷாரப் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அதாவது 1943-ம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் பிறந்தார் முஷாரப். பின்னர் பாகிஸ்தானின் இஸ்தான்புல் மற்றும் கராச்சி பகுதிகளில் தன் இளமைக் காலத்தைக் கழித்தார். இவர் லாகூரில் உள்ள கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் லாகூர் கல்லூரியில் பாதுகாப்புத் துறையில் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1961-ம் ஆண்டு பாகிஸ்தானின் ராணுவத்தில் ப...