Posts

Showing posts with the label Attraction

Jatayu Nature Park- Kerala’s Latest Tourist Attraction

Image
  Kerala’s Latest Tourist Attraction – Jatayu Nature Park Address: Jatayu Junction, Nature Park Road, Chadayamangalam, Kerala 691534 Hours: Open today · 9AM–5PM Phone: 0474 247 7077 கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான இந்த அழகிய பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அழகிய குட்டி குட்டி மலைகள், பள்ளத்தாக்குள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன .அதோடு சுற்றுலாப்பயணிகள் 'ட்ரெக்கிங்' மேற்கொள்ளும் வகையிலும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பறவை ஜடாயுவின் சிலை 200 அடி நீளத்திலும், 150 அடி அகலத்திலும், 70 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு செல்லும் போது, வழிமறித்த ஜடாயு பறவை அவனுடன் போரிடுகிறது. ராவணனால் வீழ்த்தப்பட்டு, ஜடாயு பறவை தரையில் விழுந்தது.ஜடாயுவின் தியாகத்தை போற்றும் வகையில், அதே வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கேரள சுற்றுலாத்துறை கூறியுள்ளது.வரும் ஜனவரி மாதத்தில் திறக்கப்படவுள்ளது. The first phase of Jatayu Nature Park, a much awaited ...