Posts

Showing posts with the label 1854

OSCAR WILDE WRITER BORN 1854 OCTOBER 16 -1900 NOVEMBER 30

Image
  OSCAR WILDE WRITER BORN  1854 OCTOBER 16 -1900 NOVEMBER 30 ஆஸ்கார் வைல்டு (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். இவரது சில நாடகங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன. இவர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான பல வழக்குகளால் இவர் பெரும் வீழ்ச்சிக்கு உட்பட்டதுடன், பிற ஆண்களுடன் "நாகரிகமற்றமுறையில்" நடந்துகொண்டமைக்காக இரண்டு ஆண்டுக் கடூழியச் சிறைத் தண்டனையும் பெற்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை. பிறப்பும், இளமைக் காலமும்[மூலத்தைத் தொகு] இவர் டப்ளினில், 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த ஆங்கில-ஐரியக் குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்....

OSCAR WILDE ,THE GREAT WRITER HAPPY PRINCE 1888 BORN 16 OCTOBER 1854

Image
OSCAR WILDE ,THE GREAT WRITER HAPPY PRINCE 1888 BORN 16 OCTOBER 1854 Oscar Fingal O'Flahertie Wills Wilde (16 October 1854 – 30 November 1900) was an Irish playwright, novelist, essayist, and poet. After writing in different forms throughout the 1880s, he became one of London's most popular playwrights in the early 1890s. He is remembered for his epigrams, his novel The Picture of Dorian Gray, his plays, as well as the circumstances of his imprisonment and early death. Wilde's parents were successful Anglo-Irish Dublin intellectuals. Their son became fluent in French and German early in life. At university, Wilde read Greats; he proved himself to be an outstanding classicist, first at Dublin, then at Oxford. He became known for his involvement in the rising philosophy of aestheticism, led by two of his tutors, Walter Pater and John Ruskin. After university, Wilde moved to London into fashionable cultural and social circles. As a spokesman for aestheticis...