WILLIAM WALLACE ,FREEDOM FIGHTER OF SCOTLAND EXECUTED 1305 AUGUST 23
WILLIAM WALLACE ,FREEDOM FIGHTER OF SCOTLAND EXECUTED 1305 AUGUST 23 வில்லியம் வேலசு (William Wallace) ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஆவார்..[2] 1272 ஆம் ஆண்டு பிறந்த இவர் 23.08.1305 அன்று ஆங்கிலேயர்களால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். தோற்றம்[தொகு] பரம்பரைக் கதைகள் வேலசை சாதாரண குடிமகனாகவும் இராபர்ட் புரூஸை உயர்குடியினராயும் காட்டுகின்றன. ஆனால் வேலசும் உயர்குடிப் பிறப்பினரே. போராட்டம்[தொகு] முதலாம் எட்வர்டு ஸ்காட்லாந்தின் முடியுடை அரசர் இங்கிலாந்தின் முடியரசரைத் தனக்கு மேலானவராக ஏற்று அவரின் கீழ் ஆட்சி நடத்தும் வரை ஸ்காட்லாந்துக்கு மன்னர் என்று ஒருவர் இருப்பார் என்றார். ஸ்காட்லாந்துப் பிரபுக்கள் அனைவரும் முதலாம் எட்வர்டு முன் அடிபணிய வேண்டிய இச் சூழலை விரும்பாத வேலசு துணிவுடன் எட்வர்டை எதிர்த்துப் பல போர்களில் இறங்கினார். அவை: ஸ்டிர்லிங் பாலப் போர் - 11.09.1297 ஆம் ஆண்டு நடந்த இப் போரில் தந்திரத்துடன் செயல்பட்ட வேலசு பெரும் படையை வென்றார். ஆறு மாதங்கள் கழித்து, வே...