ELISABETH AMALIE EUGENIE,QUEEN OF AUSTRIA AND HUNGERY ASSASSINATED ,BORN DECEMBER 24 1837 – செப்டம்பர் 10, 1898)
ELISABETH AMALIE EUGENIE,QUEEN OF AUSTRIA AND HUNGERY ASSASSINATED ,BORN டிசம்பர் 24 1837 – செப்டம்பர் 10, 1898) எலிசபெத் அமலி யூஜினி (Elisabeth Amalie Eugenie, டிசம்பர் 24 1837 – செப்டம்பர் 10, 1898) அல்லது பவேரியாவின் எலிசபெத் ஆஸ்திரியா, மற்றும் ஹங்கேரியின் அரசியாக இருந்தவர். ஆஸ்திரியப் பேரரசன் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை மணந்தவர். தாயார் லுடோவிக்கா பவேரியாவின் இளவரசியாவார். 1898, செப்டம்பர் 10 இல் சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் வைத்து "லுயிஜி லூச்சினி" என்ற தீவிரவாதியினால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்[1]. வாழ்க்கைச் சுருக்கம் பவேரியாவின் மியூனிக் நகரில் பிறந்த எலிசபெத் தனது தாய்வழி உறவினனான ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை ஏப்ரல் 24, 1854 இல் மணந்து ஆஸ்திரியாவின் அரசியானாள். 1867 ஆம் ஆண்டில் ஹங்கேரி ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்ட போது இருவரும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினர். அக்காலத்தில் மிகவும் அழகானவள் எனப் பெயரெடுத்திருந்த எலிசபெத், தனது உடலழகைப் பேணுவதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டாள். 1889 ஆம் ஆண்டில் ...