Posts

Showing posts with the label -GANDHI`S

WORLD PEACE -GANDHI`S DISCIPLE SAME TIME HEARD GANDHI OLIKA TOO

Image
WORLD PEACE -GANDHI`S DISCIPLE SAME TIME HEARD GANDHI OLIKA TOO உலகம் வாழ்க, அமைதி ஓங்குக என்று காந்தி குரல் கொடுத்த அதே நேரத்தில் காந்தி ஒழிக என்ற முழக்கத்தை .1947, ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாட்டின் முதல் பிரதமர் நேரு "விதியுடன் ஒரு சந்திப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆனால் சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரே ஒன்றிணைந்த இந்தியாவிற்கு "விதியுடன் பல போராட்டங்கள்" தொடங்கிவிட்டன. நாடு விடுதலை பெறுவது உறுதியான நிலையில், சுதந்திரத்திற்கான வேட்கை பலருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய அதே நேரத்தில் சிலருக்கு அது தொடர்பான கவலைகளும் நடைமுறை சிக்கல்களும் அழுத்தங்களை ஏற்படுத்தின.  நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் விடுதலை வேள்வியில் பலரின் உயிர்கள் ஆகுதியாக்கப்பட்டு, பல்வேறுவிதமான தியாகங்களுக்கு பின்னர் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை அடையப்போகிறது. என்று தணியுமோ இந்த சுதந்திரத் தாகம் என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு பிரிவினை என்பது தற்போது எட்டிக்காயாய் கசந்தது. பங்காளிகள் பகையாளிகளானால் சுதந்திர வேட்கை தணியும் எ...