Posts

Showing posts with the label 1 அக்டோபர்

சிவாஜி கணேசன் நடிப்பில் எவரும் தொடமுடியாத சிகரம் பிறப்பு: 1 அக்டோபர் 1927

Image
சிவாஜி கணேசன் நடிப்பில் எவரும் தொடமுடியாத சிகரம்  பிறப்பு: 1 அக்டோபர் 1927 பிறப்பு: 1 அக்டோபர் 1927 பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா இறப்பு: 21 ஜூலை 2001 தொழில்: நடிகர், அரசியல்வாதி நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன். ஆரம்பகால வாழ்க்கை சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர். நடிகராகவும், அரசியல்வாதியாகவும் சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப...