Posts

Showing posts with the label A.G .RATNAMALA

A.G .RATNAMALA , PLAYBACK SINGER

Image
A.G .RATNAMALA , PLAYBACK SINGER ஏ. ஜி. ரத்னமாலா ஒரு இந்திய நாடக நடிகையும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமாவார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500 க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.[1]  நாடக நடிகையாக எம். ஜி. ஆரின் இன்பக் கனவு நாடகத்தில் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். என் தங்கை திரைப்படமாக வருமுன் நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. நாடகத்தில் சிவாஜி கணேசன் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரின் தங்கையாக ரத்னமாலா நடித்தார். எம். ஜி. ஆர். நாடகக் குழுவில் நடிகையாக இருந்து வந்தார். பின்னர் சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மாவாக நடித்தார். டி.ஆர். மகாலிங்கத்தின் “ஓர் இரவு” நாடகத்தில் மட்டுமல்லாது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி போன்ற பழம்பெரும் நடிகர்களுடனும் ரத்னமாலா நாடகங்களில் நடித்திருக்கிறார்.[1] பின்னணிப்பாடகியாக இசையமைப்பாளர்கள் கே. வி. மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்புராமன், சி. என். பாண்டுரங்கன், எஸ். வி. வெங்கட்ராமன், ஆர...