AKSARA HASAN , TAMIL MOVIE MAIDEN BORN 1991 OCTOBER 12
AKSARA HASAN , TAMIL MOVIE MAIDEN BORN 1991 OCTOBER 12 அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் மகளாவார். ஏழாம் அறிவு, 3 ஆகிய திரைப்படங்களில் நடித்த சுருதி ஹாசன், இவரது மூத்த சகோதரியாவார். பிறப்பும் ,இளமை பருவமும் அக்சரா ஹாசன் தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் கமலஹாசனுக்கும், வட இந்திய புகழ் பெற்ற நடிகை சரிதாவிற்கும் இரண்டாவது மகளாக 1991 அக்டோபர் 12 இல் பிறந்தார் அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளி யில் படித்தார் .பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார் .இவ்வமையம் இவருடைய தாயும் ,தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது . மற்றொரு உடன் பிறப்பு ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கி விட்டார் சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு] அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4] இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை...