POOJA BEDI ,HINDI ACTRESS BORN 1970 MAY 11
POOJA BEDI ,HINDI ACTRESS BORN 1970 MAY 11 பூஜா பேடி பாலிவுட்டின் முன்னாள் நடிகையாவார் (பிறப்பு: 1970). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார். நடிகர் கபீர் பேடி இவரது தந்தையாவார். தாயார் புரோத்திமா பேடி இந்தி மொழியில் பிக் பாஸ் என்ற புகழ் பெற்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர். வாழ்க்கையும் தொழிலும் ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலின் தொடர்ச்சியும் (1970–2006) நடிகர் கபீர்பேடிக்கும் நடிகையும் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமான புரோத்திமா பேடி என்பாருக்கும் மகளாக மும்பையில் பிறந்தார். சமூகவியலில் அக்கறையுள்ள செயல்பாட்டளராக இவர் தன்னை வெளிபடுத்திக்கொண்டுள்ளார்.[1] மும்பையிலுள்ள பெசன்ட் மாண்டிசோரி கல்வி நிலையத்தில் ஆரம்பக் கல்வியை பயின்று பின்னர் சானவார் என்ற ஊரிலுள்ள லாரன்ஸ் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை பாலிவுட் திரைப்படங்களுக்கான பல விளம்பரங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் பணியாற்றியுள்ளார். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரசாரத்திற்காக நடித்த காமசூத்ரா ஆணுறை விளம்பரப் படத்திற்காக இவர் நினைவுபடுத்த...