Posts

Showing posts with the label PROPAGANDA

FAMILY PLANING PROPAGANDA IN SCREEN 1951 ONWARDS

Image
திரையில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் - 2 என்.எஸ்.கிருஷ்­ணன் இயக்­கிய என்­னெஸ்கே பிலிம்­சி­ஸின் ‘மண­ம­கள்’  (1951) படத்­தில், குடும்ப கட்­டுப்­பாடு பிர­சா­ரம் முதன்­மு­றை­யாக நேர­டி­யா­கச் செய்­யப்­பட்­டது என்று கூற­வேண்­டும். நாடு விடு­தலை அடைந்த பிறகு இருந்த நிலை­கள் என்ன, எதிர்­பார்க்­கப்­ப­டும் நல்ல மாறு­தல்­கள் என்ன என்­பது, ‘ஐம்­பது அறு­பது’ நாட்­டி­யப் பாட­லின் வாயி­லா­கப் படத்­தில் காட்­டப்­பட்­டது. இந்­தப் பாட­லுக்­காக உடு­மலை நாரா­ய­ணக்­கவி எழு­திய பாட­லின் பல்­லவி, ‘‘ஆயி­ரத்தி தொள்­ளா­யி­ரத்தி அம்­பது அறு­பது நாட­கம், ஆடும் எங்­களை ஆத­ரிக்க வேணும், அறி­ஞர் எல்­லார்க்­கும் வணக்­கம்’’. இதைத் தொடர்ந்து வந்த சர­ணங்­கள் எதிர்­பார்ப்­பு­களை அடுக்­கின. ஐம்­ப­தில் வேலைக்­கேற்ற கூலி இல்லை, அறு­ப­தில் உழைப்­பிற்கு ஏற்ற ஊதி­யம் கிடைக்­கும். ஐம்­ப­தில், பெண்­டாட்டி இருக்க, இரண்டு மூன்று வேற்­றுப் பெண்­க­ளைச் சேர்த்­துக்­கொண்டு கண­வன் கும்­மா­ளம் அடித்­தான்... அறு­ப­தில் அப்­ப­டிப்­பட்ட கண­வன் குணம் நிறைந்த மனை­வி­யு­டன் மனம் பொருந்தி வாழ்­வான். ஐம்­ப­து­க­ளின் த...