Posts

Showing posts with the label ஆங்கிலக் கவிஞர்

"புரட்சி இலக்கியத்தின் முன்னோடி" ஷெல்லி பிறப்பு 1792 ஆகஸ்ட் 4

Image
 "புரட்சி இலக்கியத்தின் முன்னோடி"  ஷெல்லி  பிறப்பு 1792 ஆகஸ்ட் 4 பெர்சி பைச்சு செல்லி முன்னுரை  மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும், முன்னோடி பெர்சி பைச்சு செல்லி அல்லது பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley, ஆகஸ்ட் 4, 1792 – ஜூலை 8, 1822) ஒரு ஆங்கிலக் கவிஞர். பி.பி. ஷெல்லி என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.புனைவியல்/கற்பனையியல் இயக்கத்தின் (romantic movement) முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.  இவர் ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர். இவருடைய இரண்டாவது மனைவி மேரி ஷெல்லியும் புகழ் பெற்ற புதின எழுத்தாளர். ஷெல்லியின் அசாத்திய கொள்கைப்பிடிப்பும், தனித்துவ வாழ்க்கைமுறையும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புகழை அடையவிடாமல் தடுத்தன. அவருடைய படைப்புகள் பலமுறை புறக்கணிக்கப்பட்டன அல்லது உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டன. அவர் இறக்கும்வரை அவருடைய ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டவில்லை. மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும், முன்னோடி  ஓசிமாண்டியாஸ்,  ஓட் டூ எ வெஸ்ட் விண்ட்,  டூ எ ஸ்கைலார்க்...