Posts

Showing posts with the label ... அழகு பொம்மை

TRISHA திரிஷா ... பொருத்தமான உடையில் அழகு பொம்மைதான்

Image
TRISHA திரிஷா ...    பொருத்தமான உடையில் அழகு பொம்மைதான் தென்னிந்தியாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் த்ரிஷா. பொதுவாக 30 வயதிற்கு மேல் பெண்களின் முகத்தில் முதுமை தெரிந்துவிடும். ஆனால் 33 வயதாகியும் நடிகை த்ரிஷா இன்னும் சிக்கென்ற உடலுடன் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.  ஆரம்பத்தில் இவர் ஒரு மாடலாக இருந்தவர். பின் தன் திறமையால் நடிகையாகியுள்ளார். மாடலாக இருந்ததாலோ என்னவோ, இவருக்கு அனைத்து உடைகளுமே பொருத்தமாக உள்ளது. ஒவ்வொரு உடையிலும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் அழகில் காணப்படுகிறார். இப்போது சமீபத்தில் நடிகை த்ரிஷா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இதயத்தை திருடும் வகையில் வந்த சில போட்டோக்களைத் தான் பார்க்கப் போகிறோம். அதில் உங்களுக்குப் பிடித்த லுக் எதுவென்று சொல்லுங்கள் சைலேஷ் சிங்கானியா புடவை இது பிங்க் நிற ஷீர் புடவையில் பெரிய நெக்லேஸ் அணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்தது. அனுஸ்ரீ ரெட்டி லெஹெங்கா த்ரிஷா அணிந்திருக்கும் இந்த பிங்க் நிற மலர் அலங்கார லெஹெங்கா டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி வடிவமைத்த...