Posts

Showing posts with the label Dutta

NANA PATEKAR VS DHANUSHREE DUTTA

Image
  NANA PATEKAR  VS  DHANUSHREE DUTTA .பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் நானா படேகருடன் இணைந்து நடிக்கலாமா?: ரஜினிக்குப் பிரபல பாலிவுட் நடிகைதனுஸ்ரீ தத்தா MISS UNIVERSE 2004 கேள்வி! பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் நானா படேகருடன் இணைந்து நடிப்பதை பிரபல நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா கோரிக்கை விடுத்துள்ளார். 2009-ல் வெளியான ஹார்ன் ஓகே ப்ளீஸ் படப்பிடிப்பில் தன்னிடம் ஒரு பிரபல நடிகர் மோசமாக நடந்துகொண்டதாகப் பேட்டியளித்தார் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்நிலையில் அந்த நடிகரின் பெயரைத் தற்போது கூறியுள்ளார். ஜூம் டிவிக்கு அளித்த பேட்டியில் தனுஸ்ரீ தத்தா கூறியதாவது: பெண்களிடம் நானா படேகர் மோசமாக நடந்துகொள்வது பற்றி பாலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்தாலும் யாரும் அது குறித்துப் பேசுவதில்லை. பெண்களிடம் அவர் மரியாதைக்குறைவாக நடந்துகொள்வது பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் நடிகைகளை அடித்துள்ளார், அவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். பெண்களிடம் அவர் மோசமாகவே நடந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் குறித்து யாரும் எழுதியதில்லை. கடந்த எட்டு வருடங்களி...

TANUSHREE DUTTA , INDIAN MODEL /ACTRESS BORN 1984 MARCH 19

Image
TANUSHREE DUTTA , INDIAN MODEL /ACTRESS BORN 1984 MARCH 19 Tanushree Dutta (pronounced [t̪ənʊʃri], born 19 March 1984) is an Indian model and actress who primarily appears in Bollywood movies. Dutta is the recipient of Femina Miss India Universe title in 2004. During the same year at the Miss Universe beauty pageant, she was among the top ten finalists. Early life Dutta was born and raised in Jamshedpur, Jharkhand, to a conservative Bengali Hindu family. She attended D.B.M.S. English School in her hometown, and attended Junior College in Pune. She dropped out of college after completing her first year of BCom to pursue a modelling career. Her sister, Ishita Dutta, is also an actress and model. Career In 2003, Dutta won the Femina Miss India pageant held in Mumbai; as a result, she represented India at the Miss Universe 2004 Pageant which took place in Quito, Ecuador, where she placed amongst the top 10 finalists. She made her Bollywood début in 20...

Divya Dutta Born September 25, 1977 in Ludhiana, Punjab, India

Image
Divya Dutta  Born September 25, 1977 in Ludhiana, Punjab, India Mini Bio (1) Divya Dutta is an Indian Actress from Ludhiana (Punjab) who has acted in various Hindi and Punjabi movies.She did her schooling from Sacred Heart Convent in Ludhiana.She has won more than 25 awards in the Film Industry including Zee Cine awards for best supporting role in "Veer Zaara" and IIFA award for best supporting actress in "Delhi6".She has been nominated for Film Fare and Star Screen award twice.For her role in "Welcome To Sajjanpur" she won star sabse favorite kaun award.She has worked in more than 60 movies and is famous actress known in Bollywood.She has also worked in international movies and was seen in video of "Romeo" by a famous house music duo from London, England, Basement Jaxx. - IMDb Mini Biography By: Lateefwagay Trivia (6) Starred in the shelved film Sobti Internationals untitled film. Produced by Prasan Kapoor. Starring Jaid...