Posts

Showing posts with the label HEALTH

URINE COLOUR , THE INDICATOR OF YOUR HEALTH

Image
URINE COLOUR , THE INDICATOR OF YOUR HEALTH சிறுநீரின் நிறம் உங்கள்  ஆரோக்கியத்தை சொல்லும் உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும். அதை வைத்து கிட்னி நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம். வைக்கோல் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் அது ஆரோக்கியமான சிறுநீராக கருதப்படுகிறது. இதை தவிர மற்ற எந்த ஒரு நிறமாக சிறுநீர் இருந்தாலும் சரி, உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டு அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறிக்கொண்டே போனால் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருகிறது என அர்த்தமாகும். நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டி வரும். சிறுநீர் அதிக அடர்த்தியான நிறத்தில் இருந்தால், கடுமையான மனத்துடன் வெளியேறும். சில உணவுகளும் கூட உங்கள் சிறுநீரை அடர்ந்த மஞ்சளாக மாற்றும். உதாரணத்திற்கு, பீட்ரூட் உட்கொண்டால் உங்கள் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறும். பொதுவாகவே நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் தான் சிறுநீரின் நிறம் மாறுதல் சம்பந்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் நீங்கள் உ...