Posts

Showing posts with the label australia

FIRST TEST CRICKET MATCH HELD ON 1877 MARCH 15 IN AUSTRALIA

Image
  FIRST TEST CRICKET MATCH HELD ON  1877 MARCH 15 IN AUSTRALIA தேர்வுத் துடுப்பாட்டம் (Test cricket) என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக இது 5 நாட்கள் நடைபெறும். தேர்வுத் துடுப்பாட்டம் ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. ஆத்திரேலியா, அயர்லாந்து, ஆப்கானித்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காளதேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும். அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ...

CALIFORNIA GOLD RUSH 1848-1855

Image
CALIFORNIA GOLD RUSH 1848-1855 கலிபோர்னியா தங்க வேட்டை (California Gold Rush) (1848-1855), கலிபோர்னியாவின் கொலமாவில் இருந்த சட்டரின் மர ஆலையில் யேம்சு டபிள்யூ மார்சல் என்பவரால் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட 1858 சனவரி 24 இல் தொடங்கியது.[1] தங்கம் கிடைத்தது பற்றிய செய்தியால் ஐக்கிய அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 300,000 மக்கள் வரை கலிபோர்னியாவில் குவிந்தனர்.[2] சடுதியான மக்கள் உள்வரவும் தங்கத்தின் வருகையும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் புதுவலுவைக் கொடுத்தது. அத்துடன், பிரதேசத் தகுதிக்குச் செல்லாமல் நேரடியாகவே 1850 இல் மாநிலத் தகுதியைப் பெற்ற மிகச் சில அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகக் கலிபோர்னியா ஆனது . இந்தத் தங்க வேட்டை, கலிபோர்னியாவின் தாயக மக்களில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இது நோயாலும், இன அழிப்பாலும், பட்டினியாலும் அவர்களின் வேகமான மக்கள்தொகை வீழ்ச்சிக்கு வழிகோலியது. தங்க வேட்டை முடிவடைந்த போது, கலிபோர்னியா ஐதாக மக்கள் வாழ்ந்த முன்னாள் மெக்சிக்கப் பகுதி என்னும் நிலையில் இருந்து, 1856 இல் புதிய குடியரசுக் கட்சியின் முதல் சனாதிபதி வேட்பாளரின் ச...

LARISSA WATERS , AUSTRALIA MINISTER FILED AMENDMENTS WHILE FEEDING BREAST MILK

Image
LARISSA WATERS , AUSTRALIA MINISTER  FILED AMENDMENTS  WHILE FEEDING BREAST MILK  BORN 1977 FEBRUARY 8 தாய்ப்பால் அளித்தபடி மசோதா தாக்கல் செய்த  அமைச்சர்! தாய்மைத் தருணம் தாய்ப்பால் பொது இடங்களிலும், பேருந்துகளிலும் எத்தனையோ அம்மாக்கள் பசியால் அழும் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்கிறோம். அதை தர்மசங்கடமாக அவர்கள் நினைப்பதற்குக் காரணம், பொது இடங்களில் தாய்ப்பால் புகட்டுவதை இந்தச் சமூகம் அநாகரிகமாகப் பார்க்கும் மனோபாவம்தான். நம் நாட்டில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் இதுவே நிலை. இத்தகைய மனோபாவம் ஆண்களிடம் மட்டும் இருப்பதில்லை; பெண்களிடமும் இருக்கிறது. ஆனால், இந்த மனப்போக்கை உடைக்கும் விதமாக அமைந்திருக்கிறது ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம். ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில், லரிசா வாட்டர்ஸ் (Larissa Waters) என்ற பெண் அமைச்சர், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்படும் நிலக்கரி தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் மசோதாவைத் தாக்கல்செய்தவாறே, தனது மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் ...

MURDER ISLAND -BEAKON ISLAND NEAR AUSTRALIA 125 CORPSES UNEARTHED

Image
MURDER ISLAND -BEAKON ISLAND NEAR  AUSTRALIA  125 CORPSES UNEARTHED At last, the true story of Murder Island: Bodies of hundreds of men, women and children who were massacred by mutineers are still being found 400 YEARS after their ship crashed into an uninhabited island Scientists are still recovering the 125 bodies of those murdered by a brutal gang of rebels hell bent on becoming pirates after their ship crashed into an uninhabited island 400 years ago.  Beacon Island, later named Batavia's Graveyard and nicknamed Murder Island for the atrocity that would occur, was the site of Australia's first and biggest massacre.  Centuries after the shipwreck of the Dutch sailing ship on a tiny Western Australian island, the story of what happened to those who swam ashore remains largely untold. On October 28, 1628, the Dutch East India Company gave the green light for a ship to set said from Texel in the Netherlands to Batavia, which we now know as J...

James Cook Military Leader, Explorer(1728–1779)

Image
James Cook Biography Military Leader, Explorer(1728–1779) NAME James Cook OCCUPATION Military Leader, Explorer BIRTH DATE October 27, 1728 DEATH DATE February 14, 1779 PLACE OF BIRTH Marton-in-Cleveland, Yorkshire, England, United Kingdom PLACE OF DEATH Kealakekua Bay, Hawaii British navigator James Cook discovered and charted New Zealand and Australia's Great Barrier Reef on his ship HMB Endeavour, and later disproved the existence of the fabled southern continent Terra Australis. His voyages provided the first accurate map of the Pacific. Synopsis Born on October 27, 1728, in Marton-in-Cleveland, Yorkshire, England, James Cook was a naval captain, navigator and explorer who, in August 21,1770, discovered and charted New Zealand and the Great Barrier Reef of Australia on his ship HMB Endeavour. He later disproved the existence of Terra Australis, a fabled southern continent. Cook's voyages helped guide generations of explorers, and provided the fi...