KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3
KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3 கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி (Kadambini Ganguly) (வங்காள: কাদম্বিনী গাঙ্গুলি; 18 ஜூலை 1861 – 3 அக்தோபர் 1923), சந்திரமுகி பாசு இருவரும் பிரித்தானியப் பேரரசின் முதல் இரண்டு இந்தியப் பெண் பட்டதாரிகள் ஆவர். இவர் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம்பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். ஆனந்தி கோபால் ஜோஷி அதே ஆண்டில் (1886) அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண் உடலியல் மருத்துவர் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்ததியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண்விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும். கடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ள...