Posts

Showing posts with the label BRAMINS

BRAMINS ALWAYS AHEAD

Image
  BRAMINS ALWAYS AHEAD எப்பவுமே எனக்கு இந்த #பிராமண_சமூகத்துமேல, #ஒரு_பிரம்மிப்பும்_ஆச்சர்யமும் #இருந்துகிட்டே_இருக்கும்.🕉️🕉️🕉️ கடந்த ரெண்டுமூணு தலைமுறையா, #திராவிடம் ன்ற பேர்ல அவங்கள ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி, கேவலப்படுத்தி, அரசாங்கத்தோட எந்த உதவியும் இல்லாம பண்ணி, ஓடஓட விரட்டியும் கூட... தோற்கடிக்கவே முடியாத, 'படிப்பு' ன்ற பிரம்மாஸ்திர ஆயுதத்த கையிலெடுத்து இன்னைக்கு பெரும்பாலான பிராமணர்கள், வெற்றிக்கோட்டை எட்டினது மிகப்பெரிய ஆச்சர்யம்.  எங்க ஏரியால வந்து பாருங்க... SC-லிருந்து FC-வரைக்கும், ஏழைவீட்டு பசங்கள்லிருந்து பணக்கார வீட்டுபசங்க வரைக்கும், 10/12 வயசுலிருந்து, 20/22 வயசு வரைக்கும்... 60 to 80 சதவீதம் பேர் கெட்டு குட்டிச் சுவரா திரியுறாங்க. சிகரெட், தண்ணி, சிலபேர் கஞ்சான்னு.. அத்தனை கெட்ட பழக்கங்களும் இருக்கு. அத்தனை பேர்ட்டையும் 1 to 2 லட்சரூபா பைக் & ஆண்ட்ராய்டு போன் இருக்கும். கொஞ்சம்கூட பெரியவங்க மேல மரியாதையோ, பயமோ கிடையாது. பப்ளிக்கா சிகரெட் பிடிக்கறாங்க. ராத்திரி பதினோரு மணிக்கு மேலதான் வீட்டுக்கே போறாங்க. அதுவும் சனிக்கிழமைன்னா... சுத்தம். எத்தனை மணிக்கு ...