INDIAN NAVY INDIAN SUBMARINE
INDIAN NAVY INDIAN SUBMARINE 'ஐஎன்எஸ் அரிஹந்த்'- இந்தியாவின் முதல் அணுசக்தி ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி இந்தியாவின் முதல் அணுசக்தி ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிஹாந்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து அரிஹாந்த் நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது மேலும் ஐஎன்எஸ் அரிஹாந்த் நீர்மூழ்கி கப்பலின் வெற்றி பொறுத்தவரையில், அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் நாடுகளுக்கு இந்தியா கொடுத்துள்ள தக்க பதிலடியாக அமைந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஐஎன்எஸ் அரிஹந்த்' இந்திய கடற்படையில் இடம்பெற்றுள்ள இந்த 'ஐஎன்எஸ் அரிஹந்த்', என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல், முற்றிலும் அணுசக்தியால் இயங்கக் கூடியது. பின்பு இந்திய கடல் பகுதிகளில் ரோந்து பணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று, பிரதமர் மோடி, இந்த கப்பலை இயக்கி வைத்தார். தற்சமயம் முதல் சுற்று ரோந்துப் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல் நிறைவு செய்துள்ளது. கேப்டன் இந்நிலையில் அந்த கப்பல...