DMK PLANS UPSETTED CHENNAI RAIN LIES IN ELECTION 2016
DMK PLANS UPSETTED CHENNAI RAIN LIES IN ELECTION 2016 இவர்கள் எல்லாம் இணைய விமர்சகர்கள் அல்ல -இணைய விபச்சாரிகளே !!! கொஞ்சம் அறிவுள்ள பெண்கள் சிந்திக்கணும் -ஜெயலலிதா செய்தது சரியா இல்லை - வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் குடுக்கணுமா ? முற்றிலும் அறிவில்தூர்ந்து போன குடிகார நாய்களை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ மழை ஓய்ந்தது - காளான்கள் முளைக்கிறதோ இல்லியோ நிறையா எழுத்தாளர்கள் உருவாகி விட்டார்கள் - அதுவும் வெள்ளம் பற்றி எழுதுவோருக்கு தமிழக அரசு ஒரு வெல்லம் ஆகிவிட்டது ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் பென்னி குயிக்குகள் உருவாகி விட்டார்கள் - அம்புட்டு பேரும் காபி + பேஸ்ட் -சுய சிந்தனை அற்று போய் விட்டது - எல்லாருடைய நோக்கமும் ஒன்று தான் -ஆனால் நடுநிலை நக்கிகள் போல் முதல் பாரா அமைந்திருக்கும் - - அப்புறம் பூராம் உளறல்களும் ,வாந்தியும் தான் -இறுதியாய் தமிழக அரசு மேல் குற்றம் சுமத்தி இதை அரசு செய்ய தவறி விட்டது என்று இறுதி உரை எழுதியிருப்பார்கள் - இவங்க கிட்ட எல்லாம் தண்ணீரின் அடர்த்தி...