Posts

Showing posts with the label PRABHAKAR

ANU PRABHAKAR ,KANNADA ACTRESS BORN 1980 NOVEMBER 9

Image
  ANU PRABHAKAR ,KANNADA ACTRESS  BORN 1980 NOVEMBER 9 Anu Prabhakar  (born 9 November 1980), also known by her married name  Anu Prabhakar Mukherjee , is an Indian film actress, who predominantly appears in  Kannada films  and is from Bangalore Early life [ edit ] Anu was born in  Bangalore  to M. V. Prabhakar, an employee with  Bharat Heavy Electricals , and dubbing artiste and actress Gayathri Prabhakar. Anu grew up in the  Malleswaram  suburb of Bangalore, and studied in the Nirmala Rani High School. She appeared as a child artiste in Kannada films  Chapala Chennigaraya  (1990) and  Shanti Kranti  (1991), and English film Mysteries of the Dark Jungle (1990). While she dropped out of college when her career as a heroine took off [1]  she later went on to pursue a Master's degree in  sociology  from  Karnataka University  through  correspondence . [1] [2] Career [ edit ] Anu made h...

PATTUKOTTAI PRABHAKAR WRITER BORN 1958 JULY 30

Image
PATTUKOTTAI  PRABHAKAR WRITER BORN 1958 JULY 30 பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958 அன்று இராதாகிருஷ்ணன் & சந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்வர்னரம்யா, ஸ்வர்னபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலு...