Posts

Showing posts with the label 1857

INDIAN REBELLION OF 1857

Image
  INDIAN REBELLION OF 1857 இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857  ( Indian Rebellion of 1857 ) அல்லது  சிப்பாய்க் கலகம்  என்பது  பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின்   சிப்பாய்கள்  மே 10,  1857  இல்  இந்தியாவில்   மீரட்  என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய  உத்தரப் பிரதேசம் ,  உத்தரகாண்டம் , வடக்கு  மத்தியப் பிரதேசம் ,  டெல்லி , மற்றும்  குர்காவுன்  ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது [2] . கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர் [3] .  ஜூன் 20 ,  1858  இல்  குவாலியர்  நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது [2] . இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனிய...

INDIAN REBELLION OF 1857

Image
  INDIAN REBELLION OF 1857 இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் விரிவாக்கம் இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க ...

NANA SAHIB FREEDOM FIGHTER BORN 1824 MAY 19

Image
NANA SAHIB FREEDOM FIGHTER  BORN 1824 MAY 19-1857 . நானா சாகிப் (Nana Sahib) (பிறப்பு: 19 மே 1824 – கானாமல் போது 1857), பிரிட்டன் கம்பேனி ஆட்சிக்கு எதிராக நடந்த 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர். பித்தூரை தலைமயிடமாகக் கொண்டு மராத்திய அரசை நடத்தியவர். நானா சாகிப், மராத்திய பேரரசின் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்ன் தத்துப் பிள்ளையாவர். சிப்பாய்க் கிளர்சிக்குப் பின் பிரித்தானிய இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தலைமறைவாகி விட்டார்.இளமை வாழ்க்கை நாராயணன் பட் - கங்கா பாய் இணையருக்கு பித்தூரில் 19 மே 1824இல் பிறந்த நானா சாகிப்பின் இயற்பெயர் நானா கோவிந்த் தோந்து பந்த் ஆகும்[1] மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிடம், பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் தலைமையிலான மராத்தியப் பேரரசு தோற்றது. பாஜி ராவை பிரித்தானிய கம்பெனி ஆட்சி, கான்பூர் அருகே உள்ள பித்தூரில் கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கியது. நானா சாகிப்பின் பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மராத்தியர்கள் பித்தூருக்கு புலம் பெயர்ந்தனர். பித்தூரின் இரண்டாம் பா...

SEPOY MUTINTY DURING 1857 MAY 10

Image
SEPOY MUTINTY DURING 1857 MAY 10 1857ம் ஆண்டின் சிப்பாய்க் கலகம் பற்றிப் பேசும் மண்டை ஓட்டின் கதை செளதிக் பிஸ்வாஸ் பிபிசி 2 மே 2018 . கிளர்ச்சியில் கொல்லப்பட்ட 32 வயது இந்திய சிப்பாயின் மண்டையோடு இந்த கதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று சொல்கிறார் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் கிம் வாக்னர். டாக்டர் கிம் வாக்னர் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் காலகட்டம் தொடர்பான வரலாற்றை போதிக்கிறார். 2014 ஆம் ஆண்டில், கிம் வாக்னருக்கு வந்த மின்னஞ்சலில் தங்களிடம் ஒரு மண்டை ஓடு இருப்பதாகவும், அதை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் ஒரு தம்பதியினர் குறிப்பிட்டிருந்தார்கள். லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த மண்டையோட்டில் கீழ்த்தாடை இல்லை, பற்கள் உதிரும் நிலையில் உள்ளன. மண்டை ஓட்டின் கண்களின் பின்புறம் இருக்கும் குழியில் கையால் எழுதப்பட்ட குறிப்பு இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது இதுதான்: வங்காள காலாட்படையின் 46வது ரெஜிமெண்ட்டின் ஹவில்தார் ஆலம் பேக்கின் மண்டையோடு இது. இவர் பீரங்கியால் சுடப்பட்டு இறந்தார். அ...

TATYA TOPE,MILITARY COMMANDER FOR INDIAN REBELLION 1857 DIED 1859 APRIL 17

Image
TATYA TOPE,MILITARY COMMANDER FOR  INDIAN REBELLION 1857 DIED 1859 APRIL 17 .Tatya Tope also misspelled as Tantia Tope[a] (1814 - 1859), was a general in the Indian Rebellion of 1857 and one of its notable leaders. Despite lacking formal military training, Tatya tope is widely considered as the best and most effective rebel general on the Indian mutiny[2]. Born as Ramachandra Panduranga Yawalkar to a Marathi Deshastha Brahmin[3] family, he took on the title Tope, meaning commanding officer. His first name Tantia means General. A personal adherent of Nana Saheb of Bithur, he progressed with the Gwalior contingent after the British reoccupied Kanpur and forced General Windham to retreat from the city. Later on, Tatya Tope came to the relief of Rani Lakshmibai of Jhansi and with her seized the city of Gwalior. However, he was defeated by General Napier's British Indian troops at Ranod and after a further defeat at Sikar, he abandoned the campaign.[4] According to an offi...