Posts

Showing posts with the label JUDGEMENT

BABUR MASJID CASE JUDGEMENT

Image
  BABUR MASJID CASE JUDGEMENT பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட சதிக் குற்றவாளிகளை விடுவித்து வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, வேறுவிதமாக, அதாவது குற்றவாளிகளைத் தண்டித்து வழங்கப்பட்டிருக்க வாய்ப்புண்டா? அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அத்தீர்ப்பை உ.பி. மாநிலத்தை ஆளும் ஆதித்யநாத் அரசோ அல்லது மத்திய மோடி அரசோ பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தியிருக்குமா? இவ்வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை ஏமாற்றமளிக்கிறது என்றும், துரோகத்தனமானது என்றும் விமர்சித்துவரும் அனைத்துத் தரப்பினரும் இந்தக் கேள்விகளையும் சேர்த்தே இந்தப் பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் அரசு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது என்பதையும் தாண்டி, ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவா கருத்துக்கள் இந்திய சமூகத்திலும் அரசுக் கட்டமைப்பிலும் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய சனாதன இந்தியாவில் நாம் வாழ்ந்து வருகிறோம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இப்புதிய இந்தியாவின் இன்னுமொரு உதாரணம். “சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் தரப்படவில்லை” என்று மட்...

INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 -BABUR MASJID CASE

Image
   INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 vகடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா? . இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும். பிரீமியம் ஸ்டோரி டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர். ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்க...

NUREMBERG TRIAL JUDGEMENT DEATH PENALTY 12 PERSONS OUT OF 24 ON 1ST OCTOBER 1946

Image
NUREMBERG TRIAL JUDGEMENT  DEATH PENALTY 12 PERSONS OUT OF 24 ON 1ST OCTOBER 1946 The Nuremberg trials (German: die Nürnberger Prozesse) were a series of military tribunals, held by the Allied forces after World War II, which were most notable for the prosecution of prominent members of the political, military, judicial and economic leadership of Nazi Germany who planned, carried out, or otherwise participated in The Holocaust and other war crimes. The trials were held in the city of Nuremberg, Germany. The first, and best known of these trials, described as "the greatest trial in history" by Norman Birkett, one of the British judges who presided over it,[1] was the trial of the major war criminals before the International Military Tribunal (IMT). Held between 20 November 1945 and 1 October 1946, [2] the Tribunal was given the task of trying 24 of the most important political and military leaders of the Third Reich, though one of the defendants, Martin Bor...