Posts

Showing posts with the label nehru

NEHRU ,A MAN OF SERVING TRINITY TO NATION

Image
NEHRU ,A MAN OF SERVING TRINITY TO NATION .இந்தியாவுக்கு சேவைசெய்வது என்பது துயரத்தில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவைசெய்வதுதான் 1947 august 15 - -nehru சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் ஒன்று இது. நேரு நாட்டின் முதல் பிரதமரானது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற படேல் பிறந்த நாள் விழாவில் அந்தக் கேள்வி இன்னொரு முறை உயிர் பெற்றது. சரிதான், தன்னைச் சுற்றிலும் எவ்வளவோ பேர் இருந்தபோது, நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்? உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டாலும்கூட சுவாரஸ்யமான கேள்வி இது. கூடவே, காந்தி, நேரு எனும் இரு ஆளுமைகளையும் இந்திய வரலாற்றையும் நாம் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல மேலும் ஒரு வாய்ப்பு! > இன்றைக்கு அரசியல் எதிரிகள் பலரும் குறிப்பிடுவதுபோல, ஜாடிக்கேற்ற மூடியாக இருந்தது அல்ல காந்தி - நேரு உறவு. வெறும் விசுவாசம் மட்டுமே கருதி தன்னுடைய வாரிசாக நேருவை அறிவித்தவர் அல்ல காந்தி. மாறாக, காந்தியைப் போல நேருவும் மகத்தான ஓர் ஆளுமை. பெரும் சிந்தனையாளர். ஜனநாயகவாதி. மாபெரும் மக்கள் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் காலமெல்லாம...

KAMALA NEHRU ,FREEDOM FIGHTER BORN 1899 AUGUST 1- FEBRUARY 28,1936

Image
KAMALA NEHRU ,FREEDOM FIGHTER BORN 1899 AUGUST 1- FEBRUARY 28,1936 கமலா நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936) என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார். இளமைப்பருவம்[தொகு] கமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். அவர் பழைய டில்லியில் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிக்காட்டுதலின் மூலம் கல்வி பெற்றார். திருமணம்[தொகு] கணவர் நேரு, மகள் இந்திராவுடன் கமலாநேரு -1918 இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந...

WHY MILTARY RULE NOT EXISTING IN INDIA THANKS TO NEHRU

Image
WHY  MILTARY RULE NOT EXISTING IN INDIA  THANKS TO NEHRU ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்படுகிற ஒன்றாக மாற்றும் கொள்கையை அவர் தொடங்கிவைத்தார். ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு வாரி இறைக்கப்பட்ட சம்பளம் கணிசமாகக் குறைக்கப்பட்டது.  ராணுவத்தைக் கையாள பலம்வாய்ந்த, கடுமையான, இடதுசாரி அறிவுஜீவியான கிருஷ்ண மேனன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக ஆக்கப்பட்டார் இந்திய ராணுவத்தில் பலதரப்பு மக்களும் சேர்க்கப்பட்டார்கள். வெவ்வேறு கட்டளைகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு அதிகார அடுக்கில் முக்கியத்துவம் தரப்பட்டு, ராணுவத் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.  ‘ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை?’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்! இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோ இருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்...

INDRAGANTHI , PRIVATE LIFE REVEALED

Image
INDRAGANTHI , PRIVATE LIFE REVEALED Although a silent backbencher at first, Feroze soon became a stellar parliamentarian. He remained a left-winger within the Congress, as Nehru had been in the 1930s and 1940s. In 1955 Feroze forced the nationalization of life insurance in India after his expose; of the illegal dealings of businesses and insurance companies. A vociferous defender of the freedom of the press, he also piloted a law allowing the Indian press to report on parliamentary proceedings, a law Indira Gandhi would repeal during the Emergency. In spite of these successes or perhaps because of them, and Feroze's arrival in 46Delhi, his relationship with Indira did not improve. He was suffocated by Nehru's presence and found living in Teen Murti House intolerable. 'Although he genuinely admired his father-in-law, he thought there was something counterfeit in the cult developing around Nehru . . . and intensely disliked being called "the Prime Minister...

KAMALA NEHRU,FREEDOM FIGHTER DIED 1936 FEBRUARY 28

Image
KAMALA NEHRU,FREEDOM FIGHTER  DIED 1936 FEBRUARY 28 கமலா   நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936) என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார்.[ இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு] கமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். அவர் பழைய டில்லியில் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிக்காட்டுதலின் மூலம் கல்வி பெற்றார். திருமணம்[மூலத்தைத் தொகு] கணவர் நேரு, மகள் இந்திராவுடன் கமலாநேரு -1918 இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவர...

PRIYANKA GANDHI ,POLITICIAN,FROM NEHRU ANCESTRY BORN 1972 JANUARY 12

Image
PRIYANKA GANDHI ,POLITICIAN,FROM NEHRU ANCESTRY  BORN 1972 JANUARY 12 பிரியங்கா வத்ரா (1972 ஜனவரி 12, புது தில்லியில் பிறந்தார்) ஒரு அரசியல்வாதி. ராஜிவ் காந்தி-சோனியா காந்தி தம்பதியரின் ஒரே மகள். இவர் பெரோஸ் காந்தி- இந்திராகாந்தி தம்பதியரின் பேத்தி ஆவார். ராபர்ட் வதேராவின் மனைவி. ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] தற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவியுமான சோனியா காந்தி-ராஜீவ் காந்தியின் இரண்டாவது குழந்தையாவார். இவரின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி மற்றும் முப்பாட்டனார் ஜவஹர்லால் நேரு ஆகிய அனைவரும் இந்திய பிரதமர்களாக பதவி வகித்தவர்கள் ஆவார்கள். இவரின் பாட்டனார் பெரோஸ் காந்தி மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராகவும், இவரின் முப்பாட்டனார் மோதிலால் நேரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தவர்கள் ஆவர். இவர் (புது டில்லியில்)[1] ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் உள்ள மாடர்ன் பள்ளிக்கூடத்தில் பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிர...

NEHRU ,THE MAN OF DESTINY ,LOVE AND LUST

Image
NEHRU ,THE MAN OF DESTINY ,LOVE AND LUST அநாதை ஆன நேருவின் வாரிசு எம்.ஓ.மத்தாய்; மலையாளியான இவர், மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின், 'நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தத்தை எழுதி, பரபரப்பு ஏற்படுத்தியவர். நேருவின் அந்தரங்கங்களை அறிந்தவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்றுத் தீர்ந்தது. காசியிலிருந்து, 1948ல் டில்லி வந்தார், ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசி. அவருக்கு பேட்டியளித்தார், நேரு. ரொம்ப அழகாக, இளம் வயதினளாக இருந்தாள், சந்நியாசினி. அதன் பின், அவள் அடிக்கடி நேருவைப் பார்க்க வந்து போய் கொண்டிருந்தாள். ஒருநாள் திடீரென்று மறைந்து விட்டாள், ஷாரதா மாதா. நவம்பர், 1949ல் பெங்களூரில் இருந்த ஒரு கன்னிமடத்தினர், ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினர். வட மாநிலத்திலிருந்து தங்கள் கன்னி மடத்திற்கு ஒரு பெண் வந்தாள் என்றும், அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்து விட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய் விட்டாள் ...